பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 கம்பன் கலை நிலை

இது? ‘ என எண்ணி நோக்ெ முடிவில்,திேர்த்தன் என்று அறி. ககோ அவர்கம் சிங்தையே ?’ என்று தமக்குள்ளேயே வியங்.. கவி இதில்வார்த்தையாடியிருக்கும் வனப்பைப்பார்க்க. தீர்த்தன் =தாயவன், பரிசுக்கன். இங்கே திருமாலைக் குறித்தது. அப் பெருமானே வந்து நம் மன்னனுக்குப் பிள்ளையாய்ப் பிறந்திருக கிருன் என்னும் அத்தெய்வவுண்மை தெரிந்துதான் அவர் உள்ளங் கள் இவ்வாறு உருகியுள்ளன என்று கம் உள்ளம் கொண்டதை உலகம் கொள்ள நம் கவி யுரைத்திருக்கிரு.ர்.

குடிகள் அரசனிடம் கொண்டுள்ள ஆர்வமும், அவன் உலகைப் பேணியிருக்கும் நீர்மையும் இதல்ை அறியலாகும்.

ட’ ஒர் எழ் ஆண்டு பார் இறை தவிர்க்கிடுக ‘ என்று வரை

யறை செய்து அரசன் உரைத்திருக்கிருன். நாலு, எட்டு, பத்து என ஏதாவது ஒன்று கூரு மல் ஏழ் என்றது, இராச நோ கமோ தெய்வ நோக்கமோ ‘ என்றபடி மன்னன் மனம் துணிக் துள்ளது. எழுக்கு ஒரு தனி மதிப்பும் வழக்கும் தமிழ் மொழி யில் இருக்கின்றன. எழுமை, எழு பிறப்பு ‘

பெருக்ககை வழங்கியுள்ள இடங்களைக் காண்க.

o T GAERIT வளளுவ |

ஒரு வாரம் ஏழு நாட்களையுடையது; நாள் ஒன்றுக்கு ஆண்டு ஒன்முக ஏழ் ஆண்டுகள் எண்ணிக்கொண்டான் எனவும் எண்ன லாகும். திருமால் அவகாரங்கள் பத்து; அவற்றுள் இாாமனுக வக்கது ஏழாவது அவதாாம். அந்த எண்ணம் தெரியக் கன்னே

யறியாமலே மன்னன் இக்க எண்ணம் கொண்டான் எனினுமாம்.

இவ்வண்ணம் தெய்வீகமான திவ்விய மக்களைக் கண்ட மன் னன் பிறந்த பயன் பெற்றாேம் என்று பெருமகிழ்ச்சி மிகுந்து

குலகுருவாகிய வசிட்டரை வேண்டினன். அந்த அருந்தவர் தெய்வக்காட்சியோடு சிக்கித்து திருநாமம் இடத் தொடங்கிளுர், அப்பொழுது கருமதேவகை திருவுளம் மகிழ்ந்தது. அரிய பேறுகள் அகிலமும் பெறப் பெரிய பேர்கள் பிறக்கின்றன என வானில் மோனமாக ஒரு ஞான ஒலி முழங்கியது. இராமன், பரதன், இலக்குவன், சத்துருக்கனன் எனப் புதல்வர் நால்வருக கும் முறையே பெயரிட்டார். முனிவர் அன்று மொழிக்க இப் புனித நாமங்கள் மனித சமூகத்தில் என்றும் புத்தொளிமிக்கு