பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 283

_ண்டும் இன்புறுத்திவருகின்றன. கோசலை வயிற்றில் இராம _, கைகேசி வயிற்றில் பாதனும், சுமித்திாை வயிற்றில் இலக் வயம், சக்துருக்கனனும் ஒருவர் பின் ஒருவாய் வான்முறை

சிங்தார் ஆதலால் அவ்வரிசையில் பெயர் வழங்கினர்.

பெயர் வைத்த சிக் கிாத்தைக் கவி விசித்திரமாக விளக்கி முெர். அந்தச் சித்திரப் படங்கள் அடியில் வருகின்றன.

இராமன் கராமலே யத்தளர் கைக்கரி எய்த்தே அராவண யிற்றுயில் வோய்என அங்காள் விராவி அளித்தருள் மெய்ப்பொரு ளுக்கே இராமன் எனப் பெயர் ஈந்தனன் அன்றே. C1)

பரதன்

கரதலம் உற்றாெளிர் நெல்லி கடுப்ப விரத மறைப்பொருள் மெய்ங்நெறி கண்ட வரதன் உதித்திட மற்றைய ஒளியைப் பரதன் எனப் பெயர் பன்னினனன்றே. (2)

இலக்குவன் உலக்குநர் வஞ்சகர் ; உம்பரும் உய்ந்தார் : கிலக்கொடி யுங்துயர் நீத்தனள் ; இந்த விலக்கரு மொய்ம்பின் விளங்கொளி நாமம் இலக்குவன் என்ன இசைத்தனன் அன்றே. (3)

சத்துருக்கன் முத்துருக் கொண்டுசெம் முளரி அலர்ந்தால் ஒத்திருக் கும்மெழில் உடைய இவ் ஒளியால் எத்திருக்கும் கெடும் என்பதை எண்ணுச் சக்துருக்கன் எனச் சாத்தினர் நாமம். (4) பெயர்களே முன்னதாக எண்ணிக்கொண்டு அவற்றிற்கு பய ன கை அமைத்துப் பாடிய பாடல்கள் இவை. கருத் _ாயும் குறிப்புக்களையும் கூர்ந்து நோக்கி நயங்களை ஒர்ந்து _. உ ைவரையின் பெரிதாய் விரியும்.

முதலவாயில் அகப்பட்டுக் கதறிய கசேந்திரன் என்னும் _யம் காக்க வந்த ஆதிமூலப்பொருளாகிய அந்தக் கிரு _ லங், இராமனுக வந்து அவதரித்திருக்கிருன் என முன்