பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 கம்பன் கலை நிலை

கவியில் குறித்திருக்கிரு.ர். \ காா=முதலை. கரி=யானே. அபா யத்தில் சிக்கியிருந்தபொழுது கன் துதிக்கையைத் தாக்கி ஒல மிட்டு கின்ற அதன் காட்சி கருதிக் கைக்கரி என்றார்.

முன் யானையைக் காத்த அவன் இப்பொழுது வானேயும் வையத்தையும் காக்க வந்திருக்கின் முன் என இவ்வாவின் எற்ற மும் தோற்றமும் தெரிய அதைப் போற்றி வைத்தார்)

-இராமன், என்னும் பெயருக்குப் பொருள் எல்லாரையும் இாமிக்கச் செய்பவன் என்பதாம். தன் மேனி அழகாலும் குணகணங்களாலும் எவ்வுயிரையும் இன்புறுத்த வல்ல இன் மூர்த்தி,என்பதை இப்பேர் இனிது விளக்கியுள்ளது.)

இராமன், மரகத மணி போன்ற பசுஞ்சோகிக் கிருமேனியன். பாதன், கொஞ்சம் வெண்மை கலந்த பசுமை நிறத்தன். இலக்குவன், சூரிய பிம்பம்போல் சிவந்த மேனியன். சத்துருக்கன், சந்திரன்போன்ற வெண்ணிறமுடையவன்.

அழகு குடிகொண்ட உருவநலம் வாய்க்க இக் குமார்கள் அமாசோகிகளென இனிது வளர்ந்து வந்தனர். உரிய பருவம் வாவும் அரிய கலைகள் பலதெளிந்து பெரிய கலைஞானிகளாய்ப் பெருகி கின்றனர். யானை குதிரை கேர் என்னும் வாகன வரிசை கள் பயின்று, வில் வேல் வாள் முதலிய படைக்கல வலிகள் எல்லா வற்றிலும் சிறந்து, யாண்டும் வெல் வீரர்களாய் விளங்கி யுயர்ந்த னர். ஒருயிரே நான்கு வடிவங்களாய் நடித்துவருகின்ற கென் னும்படி ஒருவரை ஒருவர் பிரியாமல் உழுவலன்புடன் ஒழுகி வந்தனர். அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்கள் நான்கும் உருவு கொண்டு உலாவியதுபோல் இவர் உலாவலாயினர். சதுர்மறைகளென இச்சதுரர்கள் மதிநலம் சாந்து மருவி வளர்ந்தனர். | புதல்வர் நால்வருள் இராமன் . கிலையிலும் முதல்வய்ை கின்றான். ஞாலம் உய்யவந்த ஒரு யெ பால சூரியனெனச் சீலம் கனிந்து கோலமுடன் அவன் குலாவி கின்றான். அவனே க் கன் கண்ணினும் உயிரினும் இனியனுக மன்னன் எண்ணிப் போற்றி யாண்டும் இன்பமீதார்க் தான்.

இராமனிடம் தசரதன் ஆர்வமுற்றிருந்தது. காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே ஒவிய எழிலுடை ஒருவனே அலதோர் ஆவியும் உடலமும் இலதென அருளின் மேவினன் உலகுடை வேங் தர்தம் வேந்தன்.” - (திருவவதாரப் படலம், lo)