பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 287

‘ குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முங் துறும் (குறள், 1023) என்னும் பொய்யாமொழியின்படி இம் முடி மன்னனும் ப. குடி செய்துள்ளமை படி யறிய கின்றது.

இடையூறுகளைக் கண்டு யாண்டும் களாமல் மூண்டு முயன் _வன் ஆண்டகையாகி நீண்ட பயனை நேரே பெறுவன் ; ‘அய்வங்களும் அவனுக்கு உவந்து உதவும் என நம் வள்ளுவப் _ங்ககை உணர்வுறுத்தியது மாந்தர் உள்ளம் துணிந்து முய உயர்ந்து கொள்ள என்க. ஜோராஷ்டிரன் (Zoroaster) _ லும் ஈரானிய ஞானி சொல்லியுள்ள அருமை வாக்கியம் _று ஈண்டு அறியவேண்டும். அடியில் வருகின்றது காண்க.

To the persevering mortal, the blessed Immortals are wift “ (Zoroaster).

மனம் களாாமல் முயன்று முன் செல்லும் மனிதனுக்கு வர்.து உதவிசெய்யக் கேவர்கள் விாைந்து வருகிரு.ர்கள்’ என்ற ாக சான் கேசத்து மகான் வாசகமும், குடி செய்வானுக்குத் தய்வம் முந்துறும் என மேலே வந்துள்ள நம் தேவர் வாக்கும் _க்க இக்கிருத்தலைக் கருத்தான்றி நோக்குக.

இங்கனம் கரும சிந்தனையுடன் இனிய கருமங்கள் செய்து அருமை மக்களைப் பெற்றுப் பெரு மகிழ்ச்சியுற்றுத் தசரதன் வாழ்க்கிருந்தான். அவ்வாழ்க்கையில் தெய்வத்தேசு திகழ்ந்து வென்றது.

“ கான் தோன்றியகுடி உயர்ந்த மதிப்புடையதாய் ஒங்கி ஒளிர வண்டும் என ஒருவன் ஊன்றி முயல்வயிைன், கருமங்களின் அதி வதை அவனே உரிமையுடன் உவந்துபேணும்; ஊழ்வின என்பது அணிவினயை அடியொற்றி வருதலால் வினையாண்மையுடைய அவ பங்கு அக்கெய்வம் துணேயாய் முன்வந்தருளும் என்பார், தெய்வம் ா கம்யத் தான் முந்துறும் ‘ என்றர். தற்றுதல் = வரிந்து கட்டுதல். _டை. காரியம் செய்யப்புகுவோர் உடையை இறுக்கிக்கட்டிக் ாண்டு செல்வார் ஆதலால் அங்கவீரிய நிலை தோன்ற வந்தது. கச்சை ப வரிந்து கட்டிச்செல்லும் மல்வீரர்போல் கருமவீரரும் இங்கே _ மின்றனர். மடியைவிட்டு முயல்வானுக்குத் தெய்வம் மடிகட்டி பலரும் என இதில் படிகட்டி வைத்திருக்கும் அழகைப் பார்க்க பசிக்குரிய முயற்சியை ஊக்கிச் செய்க ; அங்கனம் செய்யின் _மும் கைதரும் உய்வகை யுண்டாம் என ஊக்க மூட்டி உரைத்த ப_ாக்கி முயன்றவர் யாண்டும் ஆக்கம் பெறுவர் என்பதாம்.