பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 கம்பன் கலை நிலை

அரசிளங் குமார்கள் கலை வளங்கள் சுரங்து பலகலங்கள் கிறைந்து சிறந்த போகங்களுடன் உலகம் இன்புற வளர்ந்து வந்தனர். வருங்கால் இராமனுக்கு வயது பதிருையது.

அயோத்திமன்னன் இயல்பு, பிள்ளைப்பேறு கருதி உள்ளம் கவன்று குருவினிடம் அவன் கருதி உரைத்த திறம், அவர் அரு ளியபடியே கலைக்கோட்டு முனிவரை அழைத்து வந்து வேள்வி செய்த விதம், புதல்வர் தோன்றியவகை, அவர்களைக் கண்டு மகிழ்ந்து கான கருமங்கள் புரிந்து நாமங்கள் புனேந்து மன்னன் அமர்ந்திருந்தநிலை, கலை பல பயின்று மதிநலம் சுரந்து மக்கள் மருவியிருந்த மாட்சி முதலியவற்றைப் புலமை நலம் கனியக் கம்பர் இதில் உரைத்திருக்கிரு.ர். அவரது கலைக்காட்சிகள் இ. ங்கள்தோறும் உணர்வும் இன்பமும் ஒருங்கே சுரங்துள்ளன. ஊன்றியுணர்ந்து கொள்க. i. விசுவாமித்திரர் வருதல் தன் செல்லப் பிள்ளைகளைக் கண்டு, உள்ளம் பூரித்து, எல்லை யில்லாத இன்பக் கடலுள் ஆழ்ந்து கசாக மன்னன் இனிது வாழ்ந்து வருங்கால் ஒரு நாள் விசுவாமிக்கிார்திருவயோத்திக்கு வந்தார். அரசவையுட் புகுந்தார். அவ்வமயம் தசரதன் அரி யணையில் வீற்றிருந்து அரச காரியங்களைக் குறித்து அமைச்சர் களோடு உசாவிக்கொண்டிருந்தான். அரிய தவசியாகிய அப் பெரியவரைக் கண்டதும் அதி ஆச்சரியத்துடன் மன்னன் விாைங் தெழுந்து அவாடியில் விழுந்து வணங்கி வாழ்த்தி அருகே ஒர் உயர்ந்த மணிக் கவிசில் எழுந்தருளச் செய்து உபசாாங்கள் புரி ந்து மிகவும் விநயமாக உவந்து அமர்ந்தான்.

முனிவர் வாவும் இவ் அரசு எழுந்து பணிக் த நிலையை நம் கவியரசு அழகிய கவிப் படத்தில் தீட்டிக் காட்டியிருக்கிரும். அக்காட்சியை முதலில் கண்டு கொண்டு, மேலே நிகழ்ந்த நிகழ்ச்சி களைப் பின்னே காண்போம்.

தசரதர் கெளசிகரை வணங்குதல். வங்துமுனி எய்துதலும் மார்பின் அணி ஆரம் அக்தர தலத்திரவி அஞ்சவொளி விஞ்சக் கங்தமல ரிற்கடவுள் தன்வரவு காணும் இந்திரன் எனக்கடி தெழுங்தடி பணிந்தான்.

(கையடைப்படலம், 4)