பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 289

விசுவாமித்திாரைக் கண்டவுடன் அரசன் எழுத்து அடி பணிந்த வகையை உரைத்த படியிது. அரசு இருக்க கிறம், எழுந்தநிலை, பணிந்த முறை, எவரும் இதில் வியந்து நோக்க வுள்ளன. கந்தம்= வாசம். கடிது=விரைந்து. -

சிறந்த அருந்தவரான அவர் வந்ததும் அரியணையில் அமர்ந்

திருந்த கசாதன் விாைந்து எழுந்தான் ; அங்ானம் எழுங்கால் அவன் மார்பில் அணிந்திருந்த வயிாப் பதக்கம் அலம்பி அசைங் தது ; அப்பொழுது அதிலிருந்து எப்பொழுதும் காதை ஒர் பேரொளி எழுந்தது ; அவ் ஒளி எவ்வளவு அளவுடையது ? எனின், இவ்வளவு என்று என்னுல் அளந்து சொல்லமுடியாது ; ஒரு குறிப்பு மட்டும் சொல்லுகின்றேன்; அகினின்று அதன் நிலைமையை நீங்கள் உணர்வினல் ஊகம் செய்துகொள்ளுங்கள் என்று அணிமேல் மோகம் கொள்ளும்படி ஒளியைப் பாகம் செய்து கவி இங்கே காட்டியிருக்கும் நயம் வியப்பும் விம்மிகமும் விளைத்து உவப்புமிகுந்துள்ளது.

( இரவி அஞ்ச ஒளி விஞ்ச ‘ என்ற கல்ை அந்த அாதன மாலையின் உயர் நிலை புலனும். இ வி=சூரியன். விஞ்ச=மிக. உயர்ந்த சாம்பூரு தம் என்னும் பசும் பொன்னில் மாணிக்கம் வயிரம் மரகதம் முதலிய நவமணிகளை நலமுறப் பொதிந்து எழில் பெற இழைத்து வட்ட வடிவமாகச் செய்யப்பட்ட பதக்கத்தை நடுவே யுடைய ஒர் உயரிய இாக்கினமாலையை மன்னன் கழுக் தில் அணிந்திருந்தான் ; அந்த ஆாம் மார்பில் படிந்து சந்திர பிம்டம் போன்ற சுங் காப் பதக்கத்துடன் துவண்டு கிடந்தது ; அவன் எழவும், அதன் ஒளி பளிர் என்று வீசியது; விசவே ஒளி வடிவாயுள்ள சூரியன் இது என்ன ! புதிய ஒளி ‘ என்று அதிசயித்து நோக்கி அச்சமுறலான்ை என ஒர் அற்புதக் காட் சியை இதில் கற்பித்திருக்கும் மாட்சி கருதும்தோறும் பெரிதும் அதிசயிக்க நேரும்.

(மன்னன் மணியணி விண்மணியாகிய கதிரவன் கண்ணுெளி யும் எதிர் கூசும்படி கதிர் வீசியது என்ற இதல்ை இவனது திரு வின் பெருமையும் உருவின் அருமையும் திவ்விய போகங்களும் தெரியலாகும். திருவின் தொடர் போக பெளவம் தோய்க்கே கடந்தான்” என முன்னம் குறித்த மன்னன் கிலேமையை இடங் கள்தோறும் இன்னவாறு ஞாபகப்படுத்தி வருகின்றார்.

37