பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 291

இக் ககைய அருங்தவ முனிவார் அவையுள் புகவும் அரி னேயில் இருந்த மன்னன் விாைங்கெழுந்து பணிந்து அருகே ** அணியாசனத்தில் அமாச்செய்தான். அவர் ஆசி மொழிந்து

_சமுடன் அமர்ந்தார். அரிய பல உபசாாங்கள் புரிந்து உள்

பா கனிந்து அவரை நோக்ெ அாசன் - யுரையாடி ன்ை.

- - தசரதன் கூறியது. *_

‘ நிலஞ்செய்தவம் என்றுனரின் அன்று நெடியோய் ! என்

நலஞ்செய்வினே உண்டெனினும் அன்று நகர்நீ யான் வலஞ்செய்து வணங்கள்ளி வந்தவிது முங்தென் குலஞ்செய்தவம் என்றினிது கூற முனிகூறும்.”

(கையடைப்படலம், 6)

கோசிகரை நோக்கி அரசன் கூறியுள்ள இந்த வாசகங்கள் அவரது காட்சியின் அருமையையும், மாட்சியின் பெருமையை பும் ஒருங்கே விளக்கி கிற்கின்றன.

முனிவர் குல திலகமே தேவரீர் ஈண்டு எழுந்தருளியது. மிகவும் அதிசயமானது ; இங்கனம் தாமாகவே எளிது வங்க _ற்குக் காாணம் இந்தக் கோசல கேசம் செய்த நல்வினையா ? அல்லது நான் பண்ணியுள்ள புண்ணியமா? என்று எண்ணி நோக் வின், அவை யாதும் ஈடாகா , என்னுடைய முன்னேர் செய்த பாக்கியமேயாம் என்பான், ‘என் குலம் செய் தவம்’ என்றான்..

யான் செய்த மாதவமோ? இவ்வுலகம்செய்தவமோ? யாதோ?’’ ன முன்னம் உரோமபதன் தன்னை நோக்கிச் சொன்னதை யே மன்னன் இங்கே முனிவர் முன்னே சொல்லியிருக்கின் முன் o ஆண்டு அவன் யாதோ? என்றதை ஈண்டு இவன் பொருள் கொண் டிருக்கும் அழகைப் பார்க்க. -

தன் குல முன்னோைக் குறித்துக் கசரதன் கொண்டுள்ள பெருமதிப்பு இன்ன அளவினது என்பது இதல்ை இனிது புல ம்ை ,

கெடியோய் ! என்றது தவவொழுக்கங்களில் பெரியோய் _றவாறு. ஒத்த பிறப்பினையுடைய மக்களுள்ளே அருங்கவம் புரிந்து, ஆன்ம ஒளி சுரங்து மேன்மை மிகுந்து உயர்ந்து இங்கி யுள்ளமையால் நெடியோர் எனப் படியோர் புகழப் @LIf(Buri வி சிற்ன்ெருர். நெடுமை=பெருமை, !