பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 293

|lகொண்டு திமிர்ந்தே நிற்பர் என்பதாம். ஆகவே பணிவுடைமை மாம் ருேர்க்கு அணியுடைமை என்பது பெற்றாம்.

மக்களுள்ளே பெரியர் இவர், சிறியர் இவர் எனப் பகுத்து அறிந்து கொள்ளுதற்குப் பணிவும், பணிவின்மையும் முறையே

அருவிகளாயுள்ளன என்க.

மேல்நாட்டுப் பேரறிஞராகிய கார்லேயில் (Carlyle) என் பவர் கூறியிருக்கும் வாக்கியம் ஒன்று அடியில் வருகின்றது.

“Great souls are always loyally submissive, reverent to what is over them ; only small mean souls are otherwise.”

(Carlyle) பெருமை என்றும் பணியும் ; சிறுமை தன்னை வியந்து அணி யும் , என்ற வள்ளுவப் பெருந்தகையின் அருமைக் கிருவாக்கினே முழுவதும் அடியொற்றி ஒரு மொழி பெயர்ப்புப்போல் இந்த ஆங்கிலவாசகம் வந்திருக்கும் நிலைமையை ஈண்டு ஆய்ந்த சிக்கிக்க வேண்டும். கலைஞானிகள் எங்கே பிறந்தாலும் எங் நிலையிலிருக் தாலும் அவருடைய உள்ளக் கருத்துக்கள் காலதேசங்களைக் கடந்து தொலைவிலுணர்வாய் ஒரோ வழி துலையொத்து கிற்கின் றன. அறிவொளிகள் பெரு வெளியில் எதிர்மருவி யின்புறும்.

(விசுவாமிக்கிாரை இங்கனம் உவந்துபணிந்த கசாகன் புகழ் ந்து போற்ற உடனே அவர் உவகை மீக்கூர்ந்து அாசனை நோக்கிப் பதிலுரை பகர்ந்தார். எதிர் எதிர் நேர்க்க அம்முகமனுரைகளின் அகநிலைகளே வகைசெய்து, இனிதுகூற முனிகூறும்’ எனக் கவி நயமாக விளக்கியிருக்கிரு.ர்.

மன்னன் உரைக்கு இனிமை கூறி முனி மொழிக்கு ஒன் ம் கூருமல் தனியே விடுத்தது, பின்னே அது இன்னுமையுடன் மண்டி வருவகை முன்னே கண்டு கொள்ள என்க.)

அன்று அவர் முன்னுற உரைக்க துதிமொழிகள் அதி கய முடையன. அடியில் வருவன காண்க

கோசிகர் தசாதனை நோக்கிக் கூறியன.

‘ என்னனேய முனிவரரும் இமையவரும் இடையூருென்

றுடைய ரால்ை பன்னகமும் குவெள்ளிப் பனிவரையும் பாற்கடலும்

பதுமபீடத்