பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 கம்பன் கலை நிலை

கார். இவருடைய மொழி நுட்பங்கள் மிகவும் தனித்து நோக்க தக்கன.

_* / o -- # - = தான் இகல் கடந்திருப்பவனே பிறரை இகல் கடத்திப் பாதுகாக்க வல்லவனுவன்; அவ்வன்மையும் தன்மையும் மன்ன l மன்னவனகிய உன்னிடமே மன்னியுள்ளன ; அவ்வுண்மையை உறுதியாக உணர்ந்தே கின்னேப் புகலடைந்து கிற்கின்றேன் , தகவறிக்கருள் என்பது குறிப்பு.”

வேறு கலிடம் ல்லை என்பது தெளிந்துள்ளமையால் -- H *- தளருது

உண்டோ? என்று வினவினர். உண்டாயின் சொல்லிக் காட்டும்

என உரிமை காட்டிக் துணிந்து கூறியபடியிது.

மேலே சுட்டியுள்ள வெள்ளிமலை, பாற்கடல் முதலிய இடங் களுக்குப் போகலாகாதோ? எனின், ஆண்டெல்லாம் என் காரி யம் முடியாமை கண்டே முடிவாக ஈண்டு வந்துள்ளேன்; இவ் வரவே விரியவானை உனது பூரண மகிமையைப் புலப்படுத்தி நிற்கின்றது ; வேறு காாணம் கூறுவது என் ? என்று காரிய முடிவுக்குக் கைசெய்து கிற்கின்றார். முனிவர் இப்பொழுது விரும்பி நிற்பது முத்தியை அன்று ; வேறு எத்தகைய பதவி களும் சிக்கிகளும் செல்வங்களும் அல்ல; தமக்கு வேண்டியது ஒரு சுக்க விானே; அத்தகைய ஆள் எக்திசையிலும் இல்லை ; மன்னன் ஒருவனே வைத்திருக்கின்றான்; ஆதலால் அயலெங்கும் டோகாமல் அவர் இங்கே அடைந்திருக்கிறார் என்க. ‘என் அனைய முனிவாரும்” என்று எடுத்திருக்கும் எடுப்பில் இவரது தவ நிலை மையும், கம்பீரமும் கொனித்து கிற்கின்றன. தம்மை மட்டும் தனியே கூருமல் அமாரையும் கிளேகூட்டி யுாைத்து வளமை காட்டி அரசைக் கிழமை பாராட்டி யிருப்பது உளமகிழ் ஆட்ட எனக.”

- “ இடையூறு ஒன்று உடையர் ஆல்ை ‘ என்றது அவர்க்கு அது உண்டா கல் அரிது என்பது தோன்ற கின்றது. |

ஏதேனும் கொடுமையாகத் தொல்லை நேர்ந்தபோது தான்

அருமையாக இவ்வாறு புகலிடம் தேடிவருவதேயன்றி, அடிக்கடி யாண்டும் எளிது வரமாட்டோம் எனத் தம்வாவின் அருமையும்

பெருமையும் தெரிய இங்கனம் அாண் செய்து மொழிந்தார்.