பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 299

  • கண்பிசைங் தொருசேய் இன்னும் கலுழினும்

தனேக் கொடுப்பன் மண்பிசைங் துண்ட மாயன் மறுத்திட

வலியன் அல்லன் நண்பிசைந்து இறைவனுக்கே காம் இடன்

ஆவம் என்று

பண்பிசைந்து அலைதிரண்ட பரிசினின்

றிடுமக் குன்றம்.

ஒழுகுறும் அருவி யிட்டம் ஒலியில்ை, நகுவெண் திங்கள் பழகுறும் உடற்களங்கால்...பாக சாதனன்

கூர்ங் கோட்டு மழகளி றுமிழ்மதத்தால், மலர் மிசைக்

கடவுள் ஊர்தி அழகுறு கடையால், அன்றி அறிதரப்

படாஅக் குன்றில். (பிரபுலிங்கலீலே)

- - -

பனிவரை இன்னவாறு பாராட்டப்பட்டுள்ளது. தன்னைச் சார்ந்தவற்றை யெல்லாம் தன் மயமாக்கி இன்னொளி பாப்பி இம யமலை இருந்துள்ள நிலையை இவற்றால் அறிந்துகொள்ளலாம்.

இங்கனம் அடுத்தவர் துயர் நீக்க வல்ல பொன்மலை முதலிய எனவும் என் மலைவை நீக்க முடியாமையால் அவற்றை யெல்லாம் அகலவிடுத்து மன்னர்பெரும ! நின்முகம் நோக்கி வந்தேன் என் முகம் நோக்கி அருள் என்பது கருத்து.

  • ஒரு சேய் என்றது உபமன்யு முனிவரை. அவர் பாலகுய்ப் பசித்து அழுகபொழுது பாற்கடலே அவர்க்கு இறைவன் அளித்தான்; இனி மீண்டும் கொடுப்பார்; அங்கனம் கொடுக்க நேர்ந்தால் நம்மைப் பாயலாகக் கொண்டுள்ள மாயன் அதைத் தடுக்கமுடியாது; ஆதலால் ஆபத்து வாதபடிஅப்ப மனுக்கே இருப்பிடமாய்ப்போப் காம்அமர்ந்து கொள்ளவேண்டும் என்று வெள்ளப்பாற்கடல் வந்து மீேவியிருந்தது போல் வெள்ளிமலை விளங்கியிருந்ததென்பதாம். மலேயின் உருவ லேயைக் கருதி வந்துள்ள இக்கற்பனை பின் அழகைக் கண்ணுன்றிப் பார்க்க. அருவி, சந்திரன், ஐராவதம், அன்னம் என்பவை வெண்மை பிறந்தன. ஆதலால் வெள்ளிமலையோடு அவற்றிற்கு வேறுபாடு இன்ன வகையாலன்றி வேறு என்னவகையாலும் அறிய முடியாதென்பதாம்.