பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 கம்பன் கலை நிலை

மன்னனது மகிழ்ச்சி அங்கே என்ன நிலையில் இருந்திருக்கும்

என்பதை ஊகமாயுணர்ந்து கொள்ளலாம்.

இங்கனம் அளவிடலரிய மகிழ்ச்சி உள்ளத்தில் உயர் தோங்க இருகாங்களையும் கூப்பி முனிவரை இனிது நோக்கி, ‘நான் பிறந்தபேறு பெற்றேன்; இதுவரையும் அரசுபுரிந்திருந்த அரிய கவப் டயனே அடைந்தேன் ; இனி யான் செய்யவேண்டி யது என்ன ? தேவரீர் அருள்புரியவேண்டும்’ என்று அதிசய

பாவசய்ை அரசன் உரை செய்ய நேர்ந்தான்.

(புகழ்மொழிகள் மனிதர் உள்ளங்களை எவ்வளவு மகிழச் செய்கின்றன! ஒலி வடிவமான இனிய சொற்கள் உயிருணர்ச்சி களை இன்புறுத்தி உயர்ந்த மகிழ்ச்சியை விளைவித்து வருதல் வியந்து நோக்கத் தக்கது. மனிதனுக்கு எப்பொழுதும் உயர்ச் சியிலேயே பிரியம் ஆகலால் கன்னப்பற்றிய புகழ்ச்சிமொழிகள் அவனுக்கு மகிழ்ச்சியாய் வருகின்றன. புகழுரைகளெல்லாம் பெரும்பாலும் உயர்நலப் பிரியர்களையே எளிதாக வசப்படுத்தி எழுகின்றன. சுவை கெட்ட மனிதனும் அகன்கண் ஒர் சுவை யை நுகர்கின்றான். புகழ் என்பது புண்ணியத்தின் சின்னம் ஆதலால் அது கண்ணியிருக்கும் கண்ணிய முடையவர்களுக்கே உண்மையில் உரிமையாகின்றது.) ஆயினும் யாவரும் அதில் ஆவலுறுகின்றனர். பொன்னினும் மணியினும் இனியதாய்ப் புனிதகிலையெய்தி உயிரின்பமாய் ஒங்கியுள்ளமையால் புகழ் யாண் டும் விழைந்து போற்றப்படுகின்றது.

விாம் கொடை முதலிய அரிய செயல்களால் தோன்றிக்

தன்னை ஒருகால் மருவினவனே எக்காலமும் நிலைபெறச் செய்யும் புகழைப்போல மனிதனுக்கு உயர்நலமுடையது வேறு ஒன்றும் இல்லையாதலால் அங்கலனே க் கலைமையாகப் பெற்றுள்ள அரசனை இந் நிலைமையில் வைத்து முனிவர் நேரே துதித்து கின்றார்.

(எவ்வளவு பெரியவராயினும் பிறரிடம் ஒரு காரியம் கருதி வந்தால் அவர் மனமகிழும்படி இனிய மொழிகள் பலபேசி அவ ாைப் பிரியப்படுத்துவர் என்பது முனிவர்செயல் இங்கே தெரியப் படுத்தியது,

அரிய மாதவர் இவ்வாறு உரிமையுடன் உரையாட அாசன்

உள மிக மகிழ்ந்து, பொன்னும் மணியும் வாரிக் கொடுத்தாலும்