பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 303

_ாகத் துறந்துள்ள இவர் உவந்துகொள்ளாரே வேறு என்ன பவ” என எண்ணி அவரது உள்ளக் கருத்தை அறிய மிக அ பியமாக வினவினன். மன்னன் கேட்கவும் மாதவர் உடனே _ால்லினர். அன்று அவர் சொன்னபடியை அடியில் பார்க்க.

விசுவாமித்திரர் தசரதனிடம் விரும்பிக்கேட்டது. ‘ கருவனத்துள் யானியற்றும் தவவேள்விக்கு இடையூருத்

தவம்செய் வோர்கள் வெருவரச்சென் றடைகாம வெகுளியென கிருதரிடை

விலக்கா வண்ணம்

செருமுகத்துக் காத்தியென கின்சிறுவர் நால்வரினும்

கரிய செம்மல் ஒருவனத்தங் திடுதியென உயிரிரக்கும் கொடுங் கூற்றின்

உளேயச் சொன்னன். (கையடைப்படலம், 10) காம் கருதிவந்துள் ள காரிய நிலையை முனிவர் இவ்வாறு _ாக்கிருக்கிறார். இவ்வுரை நட்பங்கள் கருத்தான்றி மிகவும்

குறித்து நோக்கக் கக்கன. செருமுகம்=அமர்க்களம்.

நான் வனத்தில் ஒரு வேள்வி செய்கின்றேன் ; அது கிறை வேரு க. படி அாக்கர்கள் அடிக்கடி வங் து இடையூறு செய்கின்ற ா அவரை க் கடுத்து நீக்கி நான் எடுத்த காரியத்தை முடித் அருளும் வண்ணம் உன் பு:கல்வருள் முதல்வனுன இராமனை _ாக்குக் துணேயாக அனுப் வேண்டும் என்று அவர் வேண்டி பிருக்கும் இதில் அரிய பல பொருள்கள் ஈண்டியிருக்கின்றன.

வங்கவர் இந்தவாறு உயிர்கிலையில் கைவைப்பார் என்று தன் எங் த வகையிலும் யாதும் எண்ணவில்லை ; பொன்னுே, மரியோ, பசுவோ, குதிசையோ, இடமோ, ஊசோ எதுவேண்டு ாயிலும் அவர் சிக்கை மகிழும்படி தக்துவிடவேண்டும் என்று _ள்ளங்களித்து உவகை முகத்தனுய் அவருடைய உத்தரவை - ம்ெ ார்க்கிருந்தான்; இன்னவண்ணம் அவர் சொன்னவுடனே ான் உள்ளம் கலங்கி உயிர் துடித்து இடிவிழுந்ததுபோல் படி தயர்ந்து செயல் மறந்தான் ஆதலால் கொடுங் கூற்றின் _ாயச் சொன்னன்’’ என்றார். இங்கே கன்னே மறந்து கவி பங்கூற்றைத் தவசிமேல் கடுத்து விசி யிருக்கிறார் கூற்று என் சொல்லுக்கும் ஒரு பேர் ஆதலால் கொடிய சொல்லால்