பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 கம்பன் கலை நிலை

உளேயச் சொன்னன் என எளிதே கண்டு போகவும் இது இசைக் திருக்கிறது.

எனது யாகத்திற்குத் துணேபுரிக என்று சுருக்கமாக தேயே விரைவில் சொல்லாமல் அயலோடி இவ்வாறு ஆற்றிச் சொன் னது அாசன் உயிருளைந்துபடும் இயல்பினை எதிர் நோக்கி என்க. முனிவர் பலகலைகளிலும் வல்லவர்; கல்ல சொல்வன்மை யுள்ளவர் ; சுரு ங்கிய சொல்லில் பெரும் பொருள் பொதிந்து எவரும் விரும்பும்படி பேசும் அரும்புலமையாளர். ஈண்டு அவர் பேசியிருக்கும் வாசகங்கள் சிறிது நீண்டுள்ளன போல் தோன்று மாயினும் ஒவ்வொன்றிலும் கிறைந்த யோசனைகள் செறிந்திருக் கின்றன.

வேள்விக்குத் துணே புரிக என்றால், அதனே எந்த இடத்தில் செய்கின்றார் என வேக்கன் ஒர்ந்து சிக்கிப்பன் ஆதலால் அதை முகதுற வுரை கதாா.

வனம் என்று மாத்திரம் கூறின் பாலை முதலிய கொடிய காடுகளோ? எனக் கருதி மிருதுமேனியனை தனது அருமைத் திருமகனே உடன் அனுப்புதற்கு அரசன் சிறிதும் இசையான் ஆதலால் அதனை எதிர்கினத்து தருவனம் என்றார்.

பூத்துக் காய்த்துக் களிரும் குழைகளும் தழைத்துக் குளிர் நிழல் விரிந்து யாண்டும் இனிய கனிகள் சொரிந்து எழில் மிகுந் திருக்கும் இளமரக்கா என்பது கருவனம் என்ற கல்ை அறிய கின்றது.

மனிதன் கருதிய சுகங்களையெல்லாம் உரிமையுடன் சுரு கின்ற வனம் எனவும் இது பொருள் தங்துள்ளது. வடமொழி யாளர் இந்த வனத்தைச் சித்தாச்சிரமம் என்பர். இதில் இருந்து செய்யும் கருமங்கள் நன்கு சிக்கித்து நல்ல பலன்களை நல்கும் என்பது கருத்து.

டஇயற்றம் என்று மட்டும் இசைத்துவிட்டால், யார் செய் வதோ? எது குறிக்கோ? என 88 நேரும் ஆகல்ால் அது நீங்க யான் இயற்றும் எ ன்றார், அகங்கா மமகாாங்களின்றி யான் எனது என்னும் செருக்கற்றுள்ள ஞானமுனிவான் யான் என்று இங்கே மார் கட்டிக் கூறியது, ஒர் கட்டும் சொல்லாமல் இனமும் ஏற்றமும் தெரிந்து மன்னன் நேர்பட்டு உதவ என்க.