பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 305

யான் என்றது முன்பு உன்போல் உலக முழுவதும் உடைய அாணுயிருந்து, பின்பு அதனே அறவே துறந்து, இதுபொழுது தவநெறியில் நிற்கின்றவன் என்றவாறு.

எல்லாம் துறந்த யான் எனக்காக வேண்டியது யாதொன் ம் இல்லை ; உலக நன்மையின் பொருட்டே சில புண்ணிய கரு பங்க%ள் ச் செய்கின்றேன் ; அந்தக் கண்ணிய நிலைமை தெரிந்து ான் எண்ணி வந்துள்ளதைக் கந்தருள் என்பது குறிப்பு.

+

| வேள்வி என்று மாத்திரம் கூறின் மாாண வேள்வி முத லாகக் கேடு பயப்பனவும் உளவாதலால் அவற்றுள் ஒன்றாே என அாசன் ஐயுற நேரும் ஆகையால் அங்கனம் இது அவமானது அன்று என்பது தோன்றத் தவவேள்வி என்றார்.

கரு, யான், தவ என்னும் பகங்கள் வனம், இயற்றும், வே ம என்பவற்றைக் கழுவி கின்று, அவற்றின் பான்மை மேன் மைகளை விளக்கி உபகாரி ஆன்ம நேயத்துடன் விரைந்து உதவு தற்குரிய காான சாதனங்களாய்க் கனிந்து வந்துள்ள நயங்களைக் கண்ணுான்றி உணர்ந்து கொள்க.

வேள்விகிலை, அது செய்யும் இடம், செய்பவன் திறம், எதி விகளின் எதிர்ப்பு, அத்தடை நீக்கும் வகை முதலியவற்றைக் குறித்து வந்துள்ள முன் இரண்டு அடிகளைச் சொல்லி முடிக்கும் வரையும் முனிவர் இன்னதுதான் வேண்டி வந்திருக்கிறார் என்று மன்னனுக்கு யாதும் தீர்மானமாய் அறியமுடியவில்லை.

கிருதர் இடை விலக்கா வண்ணம் செருமுகத்துக்காத்தி’ என்ற பொழுதுதான் வந்த காரியம் தெரிந்து சிங்தை மகிழ்ந்து உதவி செய்ய விழைந்து முகமலர்ந்து தலை நிமிர்ந்தான்.

காத்தி என்பது முன்னிலை எவல் ஒருமையாய் ஒருவனே நோக்கி நிற்றலால் போர்க்களத்தில் வந்து தன்னை உதவிசெய்ய வேண்டுகிறார் என்று மன்னன் எண்ணிமகிழ்ச்சிமீக்கொண்டான். பார் என விங்கும் பொலன் தோளன் ஆதலால் கோலர் நேர்ந் ார் என்று போாவலோடு போரில்போகப்பொலிவுற்றிருந்தான். அங்ானம் இருக்க முனிவர் வாயிலிருந்து என என்னும் வார்த்தை வ, வாவே, நான் வயசாளி ஆதலின் என்னை விரும்பாமல் ப_களே அனுப்பச்சொல்லுகிறார் போலும்; அவ்வாறே தானத் அவர்களுடன் சேனைகளே அனுப்பிவிடுவோம் என்று இசை

39