பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 307

பிரிவு. காலன், மறலி முதலிய வேறு பெயர்களுள் யாதும் கூரு மல் ஈண்டுக் கூற்று என்ற குறித்தது என்ன ? எனின், கசாகி விடத்திலிருந்து இராமனேக் கூறுசெய்து வேறே கொண்டுபோக வ4 திருக்கும் நிலைமையை கினைந்தென்க. ..

வெறும் கூற்று என்னது கொடுங்கூற்று என்றது அங்கப் பழைய எமனைக்காட்டிலும் இங்கப் புதிய எமனிடத்திலுள்ள, அதிசயக்கொடுமைகளை அறிய என்க. என்னே அதிசயம் ?

ாவின், பின்னே நோக்குக.

I

| அந்த யமன் யாருடைய கண்ணுக்குங் தெரியாமல் அருவ † wாய் வந்து பருவம் பார்த்து உயிரைக் கவர்ந்து போவன் ; இந்த முனிவர் சடையும் முடியும் காடியும் மீசையுமாய் நேரே வந்து - கிரிலிருந்து கொண்டு ஒன்றையும் எதிர்பாராமல், தந்திடுதி” என்று தடியடி அடிக்கின்றார். அவன் நோய் முதலிய காரணங். கஃா இயக்கி விடுத்துக் காணங்களை மயக்கி உடல் அயர்ந்து டெக்க நயமாக உயிரைக்கொண்டு செல்வன் ; இவர் ஒரு சாதன மும் செய்யாமல் முரட்டுத்தனமாய் முன்னுறத் தோன்றிக் கண் விழிப்போடு மன்னன் கருத்துடன் இருக்க உன் உயிரைக்கொடு வான். அவனது உடல் பதைக்க உள்ளம் துடிக்கக் கேட்கின்றார். பிரமசிருட்டியில் இயற்கைப் பாதுகாப்புக்காக உடல்களை ஒழித்து அவன் உயிர் மறைவு செய்கின்றான் , இவர் தன் பாதுகாப்புக்காக இப்படி வன்பாடு படுக்கி அரசை மிகவும் புண்பாடுசெய்கின்றார் ஆதலால் அக் கூற்றுவனினும் இவருக்குள்ளவேற்றுமை தெரியக்

கொடுமையை இங்ாவனம் எற்றிக்கூறினர் என்க.

இராமனக் கா என்று கேட்டது உன் உயிரைக் கொடு - ன் கேட்டதுபோல் மன்னனுக்கு மாணவேதனையா யிருக்க தென் காம். ஆகவே அப்பிள்ளைமேல் இவ்வள்ளல் கொண்

முள்ள உள்ளுருக்கமும் உயிர்க் காதலும் தெளிவாக உணரலாகும்.

‘ ஒவிய எழிலுடை ஒருவனே அலது, ஒர்

ஆவியும் உடலமும் இலது ‘ o

இந்நூல் பக்கம் 28 ! பார்க்க.