பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 309

தவக்கில் புகுந்து கிலைத்திருந்து அங்கே காமமும் கோபமும் வ. கன் மனக்கை வருக்கி அலைக்க பொழுதுதான் அனுப விக்க அறியவேண்டும். அவ்வாறு அறியாத வரை தெளிவாகத் செரியாது. கருதிய கருத்தை எளிதாகத் தெளிவுபடுத்த வேண் டும். எதிரிக்குப் பொருள் விளங்காதபடி பேசுவதால் யாது பயன் மாதவர் இங்கே அவ்வாறு பேசியிருக்கிறார். கலைவல்லு ான அவர் இங்கனம் பேசுதற்குக் காரணம் என்ன ? கருதி ஆராயவேண்டும்.

மனித இயல்பையும், மனே கத்துவங்களையும் நம் கவியாசர் அ.கி.நட்பமாக இதில் உணர்த்தியிருக்கிரு.ர்.

இம்முனிவர் தவம் செய்யச் சென்ற இடங்களிலெல்லாம் அாமக்காலும் வெகுளியாலும் கலங்கி வருந்தியிருக்கிறார் ; முத வில் அரசைத் துறந்துபோய் இவர் அருந்தவம் செய்துகொண்டி ருந்தார் ; ஒரு நாள் இவரை இந்திரன் கண்டான். இவரது அரிய வகிலையை வியந்து அவன் அதிசயித்து நின்றான். நிலைமையைச் சேர்திக்க விரும்பினன். அாம்பையர்களுள் பேரழகியான திலோத்தமையை அழைத்து இவரை மயக்கி வசப்படுத்தும்படி விடுத்தான். அவள் வந்தாள். அந்தச் சுந்த மங்கையைக் கண்டதும் இவர் சிங்தை யுருகினர். வந்தவள் இசைந்தாள்; தம் வநிலையை மறந்து அவளோடமர்ந்து அரிய போகங்களை நுகர் துே இரவு பகலறியாமல் சிற்றின்பக் கடலில் முற்றும் ஆழ்ந்து இவர் மூழ்கிக்கிடந்தார். ! ) ஆண்டுகள் கழிந்தன. ஒரு நாள் இவர் கதியில் ரோடிவருங்கால், காமபோகம் பின் ஏமபோகம் காண்” என்னும் குக்கிாம் ஒன்று கினேவிற்கு வந்தது. துடித்து நோக் னெர் ; கமது கிலைமையை கினைந்து மிகவும் நெஞ்சம் கலங்கினர் ;

H # -- H. # o மாதவக்கைவிட்டு மாதவக்கில் பட்டோமே!’

என்று மறுகி கொங் கார். நேர்ந்துள்ளதை ஒர்ந்து சிந்தித்தார் ; இந்திரன்செய்க சூழ்ச்சி என்று கம்முடைய யோக சித்தியால் உணர்ந்து கோப மீக்கொண்டு கொகித்து வந்தார். அத்தெய்வ மங்கையைச்சினந்து கொக்கினர். நான் செய்யும் தவத்தைக் கெடுத்தாயே! நீ தெய்வ அருவை யிழந்து, வையகத்தேபோயிருந்து உய்திகருதி வாழ்’ ார். சபித்து விட்டு அந்த இடத்தை நீங்கித் தென் திசையில் பொய்க் கவஞ்செய்கிருந்தார். இந்த வரலாற்றைக் குறித்து வங்கி ருக்கும் கவிகளை அடியில் காண்க