பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 கம்பன் கலை நிலை -

முனிவர் திலோத்தமையை மயங்கி முயங்கியது. “அன்னவள் மேனி காணு அனங்கவேள் சரங்கள் பாயத் தன்னுணர் வழிந்து காதற் சலதியில் அழுந்தி வேந்தன் பன்னரும் பகல் தீர்வுற்றுப் பரிணிதர் தெரிந்த நாலின் நன்னயம் உணர்ந்தோனகி ருஞ்செனக்கனன்று கக்கான். (1) விண்முழுதாளி செய்த வினையென வெகுண்டு நீபோய் மண் மகளாதி என்று மடவரல் தன்னை ஏவிக் கண்மலர் சிவப்ப உள்ளம் கறுப்புறக் கடிதின் ஏ.கி எண்மரில் வலியயை எமன்திசை தன்னே யுற்றான். ‘ (2) (மிதிலைக்காட்சிப் படலம்)

கீழ்த்திசையை விடுத்துத் தென் கிசை புகுந்து இன்னவாறு, இவர் தவம் செய்திருக்குங்கால் சின்னட் கழித்து அங்கே மேனகை வந்தாள். பேரெழிலுடைய அவ்வானக மடங்தை யைக் கானகத்தே கண்டதும் இவர் கடுங்காதல் கொண்டார் ; கம் நெடுந்தவம் துறந்து அவளோடமர்ந்து ஐம்புலஇன்பங்களும் ஆாத்துய்த்தார். பேரறிவாளர் ஆதலால் கம்பிழையை யுணர் ந்து விரைவில் அவளை அகன்று மேல் திசை போனர். இவர் கலந்து நீங்கும்பொழுது அந்த அழகியிடம் ஒரு பெண் குழங்கை பிறக்கிருந்தது. அப்பெண்ணைக் கான் கண்ணுவ முனிவர் எடு த்து வளர்த்தார். சகுந்தலை என்னும் பேரோடு அவள் அங்கு வளர்ந்து வருங்கால் சந்திரகுலவேந்தகிைய துஷ்யந்தன் என்ப வன் ஒரு நாள் அவளைத் தனியே கண்டான். பருவம் கிறைந்து இளமை தவழ்ந்து எழில் நலம் சாந்துள்ள அக்கருண மங்கை யைக் கண்டதும் அவன் பெருங்காதல்கொண்டு நீ யார் அம்மா ? என்று ஆசைவயத்தனய் அவளே நேரே வினவினன். அவள் சொல்லிய பதிலை அடியில் பார்க்க.

சகுந்தலை சொன்னது.

‘ அண்ணலங் களிற்றின்ை ஆரை நீ எனத்

J’ தண்ணறுங் குழலினுள் தவஞ்செய் கோசிகன் பெண்ணென மேநகை பெற்றிங் கேகினுள் கண்ணுவன்வளர்த்தனன் காதலுற்றரோ. (பாகவதம், 9, 15)

தவஞ் செய்யப் புகுந்தும் தையலார் மையலில் பட்டுக் கோசி கர் தயங்கியிருக்கும் நிலை இதல்ை அறியலாகும். இனி யாண்