பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 315

காட்டிற்கு வேட்டையாடச் சென்றிருந்தான். அன்று கொடிய மிருகங்கள் ஒன்றும் இவன் எதிர்ப்படவில்லை. இன்று வேட்டை ஒட்டையாயது’ என்று கவன்று ஒர் ர்ே கிலேயருகே நெடிய குளிர்; மாரீழலில் இவன் கின்று கொண்டிருந்தான் ; அவ்வமையம் ஒரு இளைஞன் மண் கலசத்தோடு வந்து மறைவிலிருந்த எரியில் ைோ வாரினன். சலத்தில் நிகழ்ந்த அச் சலசலப்புத் தன் காகில் விழவும், யானே வந்து நீர் குடிக்கின்றது என்று கருதி அவ்வொலி வழியே மன்னன் ஒரு பாணத்தை விட்டான். அதுபோய்ப் பட் டது; படவே ஐயோ என்று அலறிக் கையிலிருந்த கலசத்தோடு பையன் பதைத்து உருண்டான். அக்குரலைக் கேட்டதும் இவன் கடுத்து ஒடி அடுத்து நோக்கின்ை ; நிலைமையைக் கண்டதும் நெஞ்சம்துடித்து அந்தோ! என அலறி ‘நீ யார் அப்பா’ என்று ‘அவன் பேரைக் கேட்டான். வேந்தன் முகத்தை அவன் விழை ந்து பார்த்துத் தன் பேரைச் சொல்லிவிட்டு, ‘ என் கங்கைக்கும் தாய்க்கும் கண்கள் இரண்டும் தெரியா ; அவர்களே அதோ அந்தச் சோலையில் வைத்துவிட்டு நீர் எடுத்துப்போக வந்தேன்; இங்கே இவ்வாறு நேர்ந்துவிட்டது; இதற்கு நீர் என்ன செய் விர் ! என் தலைவிதி இப்படி நிலைபெற்றுள்ளது; நீர் யாதும் வருங் தவேண்டா; என் பெற்றாேர் பெருங் காகத்துடன் இருக்கிறார் கள் ; இந்த நீரை எடுத்துக்கொண்டுபோய் அவரிடம் கொடும் ; அவர் உண்ட பின்பு என் சாவைச் சொல்லும் ; நான் சாகும் பொழுது அவரைத் திசைகோக்கிக் கைகூப்பிக் கும்பிட்டேன் என்று கூறும் ; விாைந்து போம்” என்று சொல்லி உடனே அவன் உயிர் துறந்துபோனன். அவனது பெருங் கன்மையை நினைந்து கினைந்து அரசன் வருந்தி அழுது, அவன் கூறியபடியே கலசத்தில் ைேய எடுத்துக்கொண்டு முதியவரிடம் நேரே வந்தான். அருகே வருங்கால் வேற்றாள் என்று தெரிந்து அவர் வெருண்டு வினவினர். மன்னன் உற்றதை உரைத்தான். அப்பொழுது அவர் பட்ட துயரை யார் சொல்ல வல்லார் கரையில் புரண்டு தவித்துத் துடித்தார். அரசன் எவ்வளவோகேற்றிப்பார்க்கான்;

_

  • கீரைப் பருகுமுன் நிகழ்ந்ததைச் சொன்னல் அவர் கண்ணிர்

யாதும் குடியாமல் மண்ணில் உருண்டு மறுகித் துடிப்பர் என்று கருதி என்க. இந்தச்சற்புத்திரனது அற்புதசரிதம் பெரிதும் பரிதாபமாய் உயிர் உருக்கம் மிக்குள்ளது. விரிவை அயோத்தியா காண்டத்தில் காண்க.