பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்ம்ை 321

இவ்வண்ணம் சொன்னது கனது அருமைக் கிருமகனே அழையாமல் கைவிட்டுக் தன்னை உறுதிக் துணையாக நம்பி வேள் விக்கு அவர் உரிமை செய்துகொள்ள ஆதலால், அரசின் அதிவீர லெயும் மகவாசையும் இதில் நன்கு புலம்ை.)

(மேலே எண்ணி யுள்ள மூவரும் புண்ணிய சிலரான கண்

விய மூர்த்திகள் ; அவர், புண்ணிய காரியமான வேள்விக்கு இடையூறு எண்ணுர்; அங்கனம் இருக்க அவரை இங்கே மாருக எண்ணியது என்ன? எனின், வினேமேல் வேறுபாடு இலாாயினும் முனிமீது முனிவாய் ஒரு வேளை மாறுபட்டு ஊறுசெய்ய நேரின் அவரையும் நேரெதிர்ந்து நீக்குவேன் என கோலரின் பேரெல்லை யும், தனது போாண்மையும் தோன்றப்பேசி மாதவர் மனத்தை மன்னவன் இன்னவாறு தேற்றினன் என்க.)

இதில், கிருமாலைச் சோாதுவிட்டது சிந்திக்கத் தக்கது. முனிவர் புகலிடம் கூறும்பொழுது பனிவரை, பாற்கடல் முத லாகத் தொடர்ந்து எண்ணி ஐவரைத் தொகுத்துச் சுட்டினர் ; அாசன் இங்கே இகல் குறிக்குங்கால் திருமாலை இடையொதுக்கி விட்டு மூவரைமட்டும் எதிர் எ ண்ணிக்கொண்டான்.)

பாற்கடற் பள்ளியான இங்ானம் எதிரியாக ஏறிட்டுச் சொல்லாததற்குக் காரணம் என்ன ? எனின், பஞ்சணை பாம் பணேயாகப் பள்ளிசேர், அஞ்சனவண்ணனே இராமன் ‘என்றபடி தனக்குப்பிள்ளையாய் வந்து பிறந்திருக்கின்றவன் கிருமாலே ஆத லால் பொருமால் கொண்டுள்ள மன்னன் கன்னே யறியாமலே உரிமையுடன் அப்பெருமான உறவு செய்துகொண்டான் ; ஆகவே பிறரோடு சேர்த்து மாருக வேறு பேசாயிைனன்; அதுவு மன்றி யாகபரிபாலகனக அரியே இனிப்போகவுள்ளான் ஆதலால் அந்த ஏகநாயகனை இங்கே எண்ணவில்லை என்க.)

கெய்வம் கொள்கையில் கம்பரும் தசரதனும் கருத்தான்றி புள்ள நிலை இதல்ை இனிது புலம்ை.)

‘ கங்கை புடைஊற்றும் சடையான் ‘ எனச் சிவபெருமா குறித்துக்கூறியிருக்கும் இந்த வாக்கியம் இன்ப ஆற்றாகவுள் _. கங்காகானது திவ்விய உருவக் காட்சியைச் செவ்விபெற விாக்கி நிற்கின்ற இதனைச் சிந்திக்கும்தோறும் சிங்தையில் அங் _மின்பம் வந்து மிளிர்கின்றது. சடைமுடியிலிருந்து பொங்கி

41