பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 கம்பன் கலை நிலை

நிமிர்ந்து அருகே என்றும் அமிர்த காரைகளைக் கங்கை சொரிக்க கொண்டிருப்பதுபோல் ஒர் இன்பக் காட்சியைப் புடையூற்றும் பதங்கள் புரிந்துகொண் டிருக்கின்றன.

இங்கனம் கங்கையைக் குறித்தது கன் முன்ைேருள் ஒரு வனுகிய பாேகன் பண்டு அருங்தவம் புரிந்து பெரும் பிரயாசை யுடன் கொண்டுவந்த கங்கையைப் பூமண்டலம் பொருது என்.ய கருதிக் கருணையோடு கன் சடையில் காங்கி ஆறுதல் செய்து அளவாக இனிது ஒழுகவிட்ட அக்கெழு ககைமையை எண்ணி என்க.

U உலகம் நலமுற அருளுடன் அன்று ஒழுகவிடுக்க கங்கை ர்ே இன்றும் இடையருது ஒழுகிவருகலால், புடையூற்றும் என அங்கீரொழுக்கின் நடையூற்றம் தெரிய கிகழ்காலத்தால் குறிக்

கார்) o

எவ்வுலகும் காங்க முடியாமல் அமார் முதல் யாவரும் அஞ்சி அயர ஆரவாரத்துடன் போாழியாய்ப் பெருகிப் புரண்டு ஒருழியாய்க் கங்கை ஒங்கி வந்ததும், அதனை மிகவும் எளிதாகப் பாமன் அளிசெய்து சடையில் அடக்கியதும், அரிய அற்புதக் காட்சிகளாய் அமைந்து கிற்கின்றன. அந்த அதிசய நிலைமையை வியத்து பல நூல்களும் துதிசெய்துள்ளன.

‘ உங்தி யம்புயத் துதித்தவன் உறை தரும் உலகும்

இந்தி ராதியர் உலகமும் நடுக்குற இரைத்து வந்து தோன்றினள் வரகதி மலைமகள் கொழுநன் சிந்தி டாதொரு சடையினில் கரங்தனன் சேர;

‘’ புன்னுளிைத்தரு பனிஎன வரகதி புனிதன்

சென்னியிற்க ரங் தொளிதர வணங்கினன் திகைத்து மன்னன் நிற்றலும் வருந்தல்கம் சடையள் வான் நதியின்று என்ன விட்டனன் ஒருசிறி தவனிபோங் திழித்தாள். ‘

(அகலிகைப் படலம் 55, 5 .ே) என வரும் இதல்ை வாகதிவந்த கிலேயும், அதனே இறைவன் ஆற்றி ஊற்றிய வகையும் நன்கு அறியலாகும்.

கங்கையை இங்ாவனம் சடையில் அடக்கினமையால் சிவ ங்ாகக் # ன் என் பெயாம் வங்க க. அககுக கங்கை * பயரு . வேணி=சடை. ‘ கங்கை வேணியன் கங்கை காணியன் ‘ என்ப

தும் காண்க. பின்னது கம்கை என்று பிரியும். கம்=தலை.