பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 323

சடைக்காக்க இந்தக் கங்கைச் சரிதையைக் கவிஞர்கள் பல மகப் பாாாட்டியிருக்கின்றனர். சில அடியில் வருவன.

‘ விண் ணுக்கு அடங்காமல் வெற்புக் கடங்காமல்

மண்ணுக்கு அடங்காமல் வந்தாலும்-பெண்ணே இடத்திலே வைத்த இறைவர் சடாம குடத்திலே கங்கை அடங் கும்.” (காளமேகம்)

அரிய பெரிய கங்கை ஒரு சிறிய குடத்திலே அடங்கி கின் _ என வெளியே தொனிக்கும்படியாகவும், உள்ளே வேறு பொருள் இனிக்கும்படியாகவும் பாடியிருக்கிறார். ‘ குடத்திலே கங்கை அடங்கும் ‘ என ஈற்றடி கொடுத்து ஒரு வெண்பாப் ாடும்படி வாதிகள் கேட்டபொழுது உடனே காளமேகப்புலவர் ய பாடல் இது. அவரது விற்பன விாைவும், கற்பனைத் திறவம், கவிவன்மையும், சொற்சாதுரியமும் எவரும் அதிசயி அஞ்சக்தக்கனவாய் அங்காள் விஞ்சியிருந்தன. யாண்டும் கட்டுக் கடங்கலில்லாமல் வேண்டினர் வேண்டிய படியெல்லாம் விாந்து கவிமாரி பெய்து வந்தமையால் காளமேகம் என்று காணப்பேர் பெற்றுக் கவியாட்சிபுரிந்து அவர் புவி போற்ற கின் மு. கங்கை காந்த சடாமகுடம் கவிஞர் வாக்கில் இங்கே காந்து /ெகும் நிலையை அறிந்துகொள்க.

‘’ எழுத்தறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும்

எழுத்தறிவார்க் காணின் இலையாம்-எழுத்தறிவார் ஆயும் கடவுள் அவிர்சடைமுன் கண்டளவில் வியும் சுரர்ே மிகை. (நன்னெறி, 21)

இலக்கணம் வல்லுநர் முன் அந்நூல் பயிற்சி யில்லார் ஆம் ால் இழந்து அடங்கி கிம்பார் என்பதற்குச் சடை எதிர்க்க கங்கை இங்கே உவமையாக வந்துள்ளது. இலக்கணப் புலமையில்

சிவப்பிரகாசருக்குள்ள மதிப்பு இதில் வெளிப்பட்டு கிற்கின்றது.

சடையும் கங்கையும் இன்னவாறு பின்னலாடிப் பலவகை

லெயிலும் புலவர்கள் வாக்கில் பொலிவுற்றுள்ளன.

| + அதிதேவதை இனிய நீர்மையுடன்மென்மையும் வாய்ங் சலால் அகன்மேல் பெண்மையை ஏற்றிக்கங்காே எனப் o ால் அதன்மேல் பெண் தேவி --