பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 327

மாற்றம்=கிறம், வலி. ஆன்ற பயிற்சியால் அமைந்து _ கோல்போல் உறுதிகொண்டு நிற்கும் ஆற்றலை ஊற்றம் ா அவ்வூற்றம் இராமனிடம் இதுபொழுது ஏற்றமாக யங் கிருக்கின்றது; இருந்தும் இலன் என்றது அருந்தவர்

அ% விரும்பாது விட்டுப்போக என்க.

வில் வேல் வாள் முதலிய படைக்கலப் பயிற்சியில் நன்கு

_ச்சி பெறவில்லையே என்று பரிந்து கூறுகின்றான் ஆதலால்

பருவம் சொல்லுமுன்னமே படையூற்றம் இலன் என விரைந்து

பாங் குன்

பருவத்தின் சிறுமையும், பயிற்சியின்மையும், கருமத்தின் நிலமையும் உரிமைத்துணேமையும் முனிவர் கருதியுணரும்படி விசயமாகக் காட்டியபடி யிது.)

மகாதுபாவரே ! தேவரீர் செய்யும் வேள் விக்கு அாக்கர் வங் த இடர் செய்கின்றனர் ; அவர்களோ மிகவும் கொடியவர் கள் ; உடல்வலி படைவலி முதலியவற்றால் சிறந்தவர்கள் : மகா மாயாவிகள் ; அஞ்சா கெஞ்சமும் வஞ்சச் சூழ்ச்சியும் உடைய வர்கள் ; அத்தகைய தீயமுரடர்களோடு குதுவாத யாதும் அறி யாத ஒரு புனிதமான இனிய இளம்பாலகனேக்கொண்டு போய் எதிர்க்கவிடலாமா ? இந்த நிலைமையைச் சிறிது சித்திக்கவேண் டும் நானே பல போர் முனைகளிலும் புகுந்து அாக்கர் பலாைப் பொருது கொலைக்கிருக்கிறேன் ; அமார்பதிகளும் எனது அம ாற்றலை நன்கு தெரிவர் எவ்வளவு பெரும்படைகள் திாண்டு வந்தாலும் நான் ஒருவனே எதிர்க் து ஒருங்கே வென்று உறு அணேபுரிவேன் , யாதொரு துேம் நோதபடி நேரே வந்து பாது காத்து கின்று நானே உங்கள் யாகத்தைப் பூர்த்திசெய்து கரு ன்ெறேன் ; இப்பொழுதே போவோம் ; எழுந்தருளுங்கள் என்று இப்படி அரசன் துணிவுரை கூறினன் கூறி முடியு முன்னமே முனிவர் சீறி எழுந்தார்.

அன்று அவர் கொதிக்கெழுந்தபொழுது அச்சமும் நடுக்க மும் எங்கும் உச்ச கிலையில் ஒங்கி யெழுந்தன. ஊழிக்காலத்து உருக்கிான்போல் அவர் உருத்து கின்ற நிலையைக் கவி திருத்த மாக விளக்கியிருக்கிறார், பாட்டின் பொருட் குறிப்பையும் உட்கருக்கையும் மெய்ப்பாடுகளையும் வார்த்தைகளால் வரைந்து