பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 கம்பன் கலை நிலை

காட்டமுடியாது. பாட்டை மட்டும் காட்டுகின்றேன் ; அடி யில் வருகின்றது பார்த்துக் கொள்ளுங்கள்.

விசுவாமித்திரர் வெகுண்டு நின்ற நிலை. ‘’ என்றனன் என்றலும் முனிவோடு எழுந்தனன் மண்

படைத்தமுனி இறுதிக்காலம் அன்றென ஆம்என இமையோர் அயிர்த்தனர் ; மேல்

வெயில் கரங்தது அங்கும் இங்கும் கின்றனவும் திரிங்தன. மீ கிவந்த கொழுங்

கடைப்புருவம் நெற்றி முற்றச் சென்றன ; வங்தன நகையும் சிவந்தன.கண்

இருண்டனபோய்த் திசைகள் எங்கும்.”

(கையடைப்படலம், 13)

கோசிகாது கோபநிலைமையை நமது கவிஞர்பிரான் இக்கவிப் படத்தில் நன்கு தீட்டிக் காட்டியிருக்கிறார் உள்ளத்துடிப்பை யும் உருவக்காட்சியையும் கண்ணுான்றி நோக்கிக் கருத்துக்களை அறிந்துகொள்ளவேண்டும்.

முனிவர் இங்கே கொதித்து எழவும் உலகம் எங்கணும் பயங் காமான பெருங்குழப்பங்கள் மிகுக்தெழுந்தன; மண்ணுலகமட்டு மன்று, விண்ணுலகமும் வெருவி கின்றது. யாரும் நேரே அறிய முடியாத ஒரு போச்சம் திடீர் என்று புகுந்து எல்லார் உள்ளங் களையும் பிடிக் கலைக்கது. - இது என்ன ! யுக முடிவு வந்து விட்டகா ?’ என்று அமாரும் ஐயுற்று யாதும் கெரியாமல் அவலமீக் கூர்ந்தனர் ஆதலால், ‘ இறுதிக்காலம் அன்று என, ஆம் என இமையோர் அயிர்த்தனர் ” என்றார்.)

சூரியன் பயந்து மறைந்து கொண்டான் ; அவ்வுலகத்தி அம் இவ்வுலகத்திலும் உள்ள சாசாங்களெல்லாம் நிலை குலைக் தன; பிரளய காலத்தில் உயிர்கள் என்ன பாடு படுமோ? அன்ன பாட்டை அன்று யாவும் அடைந்தன, என இன்னவாறு இதில்

இன்னல் நிலையைக் குறித்திருக்கிரு.ர்.

ஒரு மனித முனிவன் கோபம் கொள்ள உலகமெல்லாம் இப்படிக் கலங்கி மயங்கக் காரணம் என்ன ? எனின், அது கான பாம கத்துவமாய் இங்கே நாம் நன்கு உய்த்துணா வுள்ளது.