பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 கம்பன் கலை நிலை

தொனித்துகிற்கின்றது. ஒரு சிவான்மா, தவகிலையில் தழைத்து புனிதம் எய்தி கின்றால் அது பாமான்மா போல் போற்றல் யடைந்து சீராற்றி விளங்கும். எண்ணிய எவற்றையும் அவ எளிதில் முடிக்கும். பிறர் நினைக் கற்கும் அரிய வினைத்திறங்கள் யாவும் அதன்கண் மேவியிருக்கும் ; உலகுயிர்கள் யாவும் அகண் வியந்து பணிந்து பயந்து வணங்கும் ; கிலம் நீர் தீ வளி வான். என்னும் ஐம்பெரும்பூதங்களும் அதன் அருள்வழி அடங்கி ஒழுகும் ; சித்த சுத்தி வாய்ந்து உத்தம தவத்தில் ஊன்றி கின்ற பொழுது மனிதனது ஆத்துமசக்தி.அளவிடலரியதாய் ஓங்கி அா ாரும் கைதொழ விமலன் எதிர் ஒளிரும் என்னும் கத்துவ உண் மைகள் இவ் வித்தக முனிவர்பால் விளங்கி யிருக்கின்றன.

(தாம் கருதிய எதையும் உறுதியுடன் முடித்துக் கம்மைச் சரணடைந்து நின்ற கிரிசங்கு மன்னனுக்காகத் தனியே ஒரு சுவர்க்கத்தை நியமித்துக் கொடுக்கார் ; அதனை எதிர்த்துத் தடுத்த இமையவான வரையும் இவர் கடுத்து நீக்கினர் ; பிப சிருட்டியையே மாற்றிப் புதிதாக வேறொரு உலகின. இவர் அதி யாகச் சிருட்டித்தார் ; ஆதலால் அந்த அற்புத நிலைகள் யாவும் தெரிய மண்படைத்த முனி என இவர்க்கு ஒரு புதிய பெயரை கம் கவி இங்கே படைத்துக் கூறினர். தம்மைச் சாண் புகுந்து சார்க்கவரை அருள்புரிந்து காத்தும், முரண்மிகுந்து மூண்டவாை முனிந்து தொலைத்தும், உலகுக்கெல்லாம் ஒர் அரிய மித்தியா யும், மற்றாெரு வகையில் அமித்திாாயும் அமைந்து கின்றமை யால் இவர் விசுவாமித்திரர் என விளங்கி கின்றார்.

  • - o -- --- - # m = விசுவம் = உலகம். இவர்க்குச் சிறப்பாக வழங்கிவரும்

பெயர்க் காரணத்தின் பூரணநிலையை ஈண்டும் இவர் காட்டி கிம் கின்றார். முன்னம் மன்னன்முன் மிகவும் மித்திாாாய் அமர்க் திருந்தவர் இப்பொழுது அமித்திராய் எழுந்து ரெளத்தியா காரமாய்க் கதித்து கிற்றலால் குறித்த பெயர்க்குப் பொருத்தமா யினர். o

ஊழிக்காலத்து வடவாமுக அக்கினிபோல்இவரதுகோபத்தி கொகித்தெழுந்தது: அகல்ை அமாரும் அஞ்சி அலமாலாயினர் என்பது இமையோர் அயிர்த்தனர் என்ற தல்ை அறிய கின்றது.