பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 333

_ய மனநிலையைத் தாங்கள் அருள்புரிந்து அறியவேண் | ‘ாயும் உவந்து கொடுக்கும் உயர்கொடை வள்ளல். _ாலம் மலடிருந்து அருந்தவங் கிடந்து அரிதாகப் பெற்ற _ா அல் அருமைக் குமானைப் பிரிய மனமில்லாமல் இங்க _ மொழிந்தார். கம் பிள்ளை என்று உள்ளங்கொண் _ா பன்றி, அம்மான விரனை நானும் நீங்களும் அறிந் அா அவரால் அறிய முடியவில்லை; ஆதலால் அமர்ந்கருளுங் _ கான் அனுப்பி வைக்கின்றேன். ‘ என்று அம் முனிவரை அா விெட்டு, அாசன் கிருமுகத்தை உரிமையுடன் நோக்கி

பகள் கூறினன்.

ாசன் மீண்டும் மறுகினன். குருவினே வேண்டி மறுபடி புய ாளிமொழி பகர்ந்தான்.

கசாகன்: குருநாதரே! நமது கோசிக முனிவார் வேள்வி பின் பூர்க் கியைத் தானே விழைந்து நிற்கின்றார்; நானே நேரில் பொய் அது நன்கு முடிவுற கின்று துணைபுரிகின்றேன்.

வசிட்டர்: உம்மை அவர் விரும்ப வில்லையே.

தசாதன்: அப்படியால்ை அாக்காை என்னல் வெல்ல முடியாத என்பது கருத்தா ?

வசிட்டர்: மன்னர் பெரும ! என்ன இது ? வந்தவர் விரும் பியதைக் கந்தருள வேண்டுமே யன்றி, வேறு மாறுபேசுவது விர வள்ளலான உமக்கு அழகா ?

கசாகன்:-படைவலியில் மிகவும் கைதேர்ந்துள்ள கொடிய அாக்கர்களோடு அடுபோர் புரியும் 1. பதினறு வயதுகூட கிாம் பாக எனது இனிய புதல்வனே எ வ்வாறு அனுப்புவேன்? எல் லாம் தெரிக்க பெரியோர்களாகிய நீங்களே இவ்வாறு சொன் ல்ை நான் என்ன செய்வேன் ?

இன்னவாறு மன்னன் மறுகி யுாைக்கவே, கோசிகர் மீண்டும் மனங் கனன்றார். அவரது மன நிலைமையைக் குறிப்பாலறிந்த வசிட்டர் அரசை மிகவும் கடுத்து நோக்கி, ‘புத்திரவாஞ்சையால் பித்துப்பிடித்துப் பேசுகின் மீசே யன்றி, வந்துள்ள முனிவர் பெரு மானே ர்ே நன்கு தெரிந்துகொள்ள வில்லை; தமக்கு ஊதியம் கருதி அவர் இங்கே வரவில்லை ; உமது மகனுக்கு அளவிடலரிய பெரிய நலங்களை உரிமையுடன் அருள வந்திருக்கின்றார் ; உடனே உதவி