பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 கம்பன் கலை நிலை

விடுக’ என்று உறுதிமொழி பகர்ந்தார். வந்தவர் கருத்தை இருக்கவர் இந்த வாறு வலிந்து உணர்த்தவே அாசன் இசைக்து கொடுத்தான். குரு மொழிக்க கிற க்கையும், மறுமொழி கூரு மல் மன்னன் கொடுக்க நிலையையும் கவி இனிது விளக்கியிருக்கி ருர். அடியில் வருவன காண்க.

வசிட்டன் உரைத்தது. ‘ கறுத்த மாமுனி கருத்தை உன்னிங்

பொறுத்தி என்றவற் புகன்று, கின்மகற்கு ?. உறுத்த லாகலா உறுதி எய்துநாள்

மறுத்தி யோஎன வசிட்டன் கூறின்ை. (1) பெய்யு மாரியால் பெருகு வெள்ளம்போய் மொய்கொள் வேலைவாய் முடுகு மாறுபோல் , ) அய்ய கின்மகற்கு அளவில் விஞ்சைவங்து

எய்து காலம் இன்று எதிர்ந்த தென்னவே. (2)

தசரதன் இசைந்தது. குருவின் வாசகம் கொண்டு கொற்றவன் திருவின் கேள்வனைக் கொணர்மின் சென்றென

3( வருக என்றனன் என்ற லோடும் வந்து

அருகு சார்ந்தனன் அறிவின் உம்பரான். ( 3 )

அடைக்கலம் தந்தது. வங்த நம்பியைத் தம்பி தன்னெடும் 23 \ முந்தை நான்மறை முனிக்குக் காட்டிகல் - தந்தைே தனித் தாயும் யிேவர்க்கு

எங்கை தந்தனன் இயைந்த செய்கென்றான். (4)

(கையடைப்படலம், 14-17)

இக்க நான்கு கவிகளுள் ஆன்ற சீருடைய மூன்று பேர்கள் கோன்றி நடிக்கின்றனர். அவர்களுடைய பேச்சும் நடிப்பும் ஆச்சரியமுடையன. உணர்வு நலம் சாந்து உரைகள் கணிக்து

-ஒளி நிறைந்து தெளிவமைந்து அளிமிகுந்துள் IT T .

கறுத்த மாமுனி கருத்து என்ற கில் முனிவருடைய சின நிலையும் மனகிலேயும் தெரியவந்தன. க.வப்பு-கோபம்.

‘ கறுப்பும் சிவப்பும் வெகுளிப்பொருள’ (கொல்காப்பியம்) என்றார் ஆசிரியர் கொல்காப்பியர்ை. கறுப்பு என்பது சினக்