பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கசாகன் தன்மை 335

ஆரிப்பை யுணர்க்கிப் பழைய காலத்தில் பெருவழக்காய் வங் அாது. இக்காலத்தில் அது அருகியிருக்கிறது.

சமக்க, கருத்து என்பன வன்மையும் மென்மையுமாய்ச்

செயலும் கினேவும் கெரிய கயனெடு வந்துள்ளன.

-ேவிசுவாமிக்கிார் கருகிவந்துள்ளதை வசிட்டர் தெளிவாகத் தெரிங்,துகொண்டார் என்பது கருத்தை உன்னி என்ற க ைல் தெரியவந்தது. அது என்ன கருக்க ? என்று வெளிப்படை பாக விவரித்துக் கவி இங்கே விளக்கவில்லை. ~) t

அம்முனிவர் உளக்கில் உருக்கரித்துள்ள கருத்தை இம்

முனிவர் தமது ஞானக்காட்சியால் உன்னி உணர்ந்துகொண்டார் ; காம் அங்கனம் உணர முடியாமையால் முன்னுற நமக்கு இங்கு அ. நன்கு புலணுகவில்லை. I ஆயினும் பின்னே கிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளைக்கொண்டு அ. இன்னதாகக் கான் இருக்கும் என்பதை முன்னதாக நாம் உணர்ந்து கொள்ளலாம். என்னே உணர்வு? எனின், பின்னே காண்க. ____

திருமாலே உலகம் நலமுற இாாமன் என உருவாகி வந் அள்ளான். அப்பெருமானக் கன் பிள்ளையாகவே கருதி யாண் டும் பெயாவிடாமல் போபிமானத்துடன் கசாகன் பேணி வரு ன்ெருன். இராமனும் கான் எடுத்த மானுட வேடத்திற்கு இசையக் கன்னே மறந்து அரசிளங் குமானகவே கினைந்து அய லொன்றும் நாடாமல் சுகபோகங்களை தகர்ந்து கொண்டிருக்கின் முன்.(ஹத்த காரியம் பாராமல் இந்த நிலையில் இருக்கின்ற அங்கச் சுங்தானே எந்தவாருகவாவது வெளியேற்றி ஒளியேற்ற வேண் டும் என்று கோசிகர் ஆசை.மீக்கொண்டார். முதலில் அவனது போாற்றலையும், போாற்றலையும் உணர்த்தி, திருமகளின் அவ தாாமாய் எதிர் நோக்கி வந்துள்ள சீதையை அவனுக்குத் திரு மனம் புணர்த்தி, அவதார பூர்த்திக்கு மேல் ஆகவேண்டியவற் றையெல்லாம் எகமாய் வழிசெய்து வைக்க முனிவர் இதுபொழுது அளிசெய்து வந்துள்ளார்; அவ்வுண்மை பின்வரும் கிலைகளால் கன்கு புலம்ை. இங்கனம் உரிமையுடன் இகம்புரிய வந்திருக் கும் அவரது குறிப்பையும் கருக்கையும் வசிட்டர் உணர்ந்து கொண்டார் ஆகலால், “முனி கருத்தை உன்னி, கின் மகற்கு