பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 கம்பன் கலை நிலை

உறுத்தலாகலாடஉறுதி எய்தும் நாள் மறுக் கியோ ?’ என்று அரசை நோக்கி ஆர்வமும் வருத்தமும் தோன்ற உணர்த்தியருளி குர்) அவரது உணர்வுறுதி எதிர்கால நிலையைத் தெளிந்து வங்

உறுத்தல் ஆகலா உறுதி என்றது யாரும் கொடுக்கமுடியாத அரிய பெரிய உறுதிகலங்கள் என்றவாறு.

நின்மகன் என நேரே அழுத்திச் சொன்னது, உலகமெல் லாம் அடிதொழக் கருவிலேயே திருவமைந்துசக்கரவர்த்தித் திரு மகய்ைப் பிறந்திருக்கின்ற இராமனுக்கு என்ன குறை? அவனு க்கு யார் என்ன வகையான பொருளை அதிசய புதுமையாகக் கொடுத்துவிடப்போகின்றார் ? என்னும் இன்ன வாரு ன இறுமாப். பெண்ணம் ஏதேனும் கின்னிடம் இருப்பின், அதனே அறவே ஒழிய விடுக ; பிறப்பிலுைம் சிறப்பிலுைம் இதுவரையும் உன் மகன் அடையாத அரிய பெரிய நன்மைகள் இம்முனிவர் மூல மாய் இனிமேல் அவனுக்கு வரவுள்ளன என்று வாவின் உறுதி நலங்களே வலியுறுத்தி யுண ர்த்துகின்றார்ஆதலால், ‘கின்மகனுக்கு உறுத்தலாகலா உறுதி எய்தும்’ என முன்னிலையில் அழுத்தி

மன்னனிடம் இன்னவண்ணம் மொழிந்தார் என்க.)

வசிட்டர் இராமனுக்கு இளமையிலிருந்தே பல கலைகளைக் கற்பித்து வந்திருக்கின்றார்; அவை யாவும் பெரும்பாலும் அறிவு - நாற்கலைகளே; அமர்க்கலைகள் அல்ல; இனி அருமையான கணு வேதத்தையும், அத்திர சத்திரங்களின் அற்புத வித்தைகளையும் கோசிகர் கற்பித்தருளுவர் ; அவற்றை இதுகாறும் யாரும் அறி வுறுத்தவில்லையாதலால், ‘உறுத்தலாகலா உறுதி ‘ என அவற் றின் அருமையும் புதுமையும்தெரிய இவ்வாறு தெளிவுறுத்தினர்.

குலகுருவாகிய என்னலும், வேறு எவராலும் கா இயலாத வா பலங்களை இவ்வா முனிவர் காவந்துள்ளார் என உறவுரிமை யுடன் உணர்த்திய படியிது. கோசிகாைத் தவிர யாரும் தெரி யாத அரிய அமர் மறை உனது குமானே நாடி வருகின்ற கென் பதாம். வீரத்திருவிழைந்து வருவதை உணர்ந்தருள் என்பது கருத்து. மேலேவரும் சீதேவி கிலேயும் தெரியவந்தது.