பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 கம்பன் கலை நிலை

யும் இதில் உய்த்து நோக்க அள்ளது. உரியலைகள் உடையவளி டம் பிரியமுடன் வந்து சேர்ந்தன என்பதாம்.

தெய்வப் படைக்கலங்களே அவற்றின் அதி தேவதைகள், டன் மக்கிா முறையில் முனிவர் உபதேசித்தபொழுது அவை இராமன்பால் வந்து சேர்க்க கிலையைக்குறித்து உாைக்கிருக்கும் கவிகளுள் ஒன்று அடியில் வருகின்றது.

கலைகள் இராமனைக் கருதி வந்த நிலை. “ ஆறிய அறிஞன் கூறிஅளித்தலும் அண்ணல் தன்பால் ஊறிய உவகை யோடும் உம்பர்தம் படைகளெல்லாம் தேறிய மனத்தான் செய்த கல்வினேப் பயன்கள் எல்லாம் மாறிய பிறப்பில் தேடி வருவபோல் வந்த வன்றே. *

(வேள்விப்படலம், 2)

அளவில் விஞ்சைகள் உளமகிழ்வோடு இராமனே உரிமை யுடன் கேடி வந்திருக்கும் திறனைக் கவி இதில் அழகாக விளக்கி யிருக்கிரு.ர். உவமையைக் கூர்ந்து நோக்கிப் பொருள் நயங்களை

ஒர்ந்துகொள்க. (ஒருவன் செய்த கல்வினப் பயன்கள் அவனைத்

== -

கேடி வருவன ப்ோல் ட டைகள் இராமனே நாடிவந்தன என்ற க குல் அவற்றின் நாட்டமும் கேட்டமும் நன்கு புலனும், !

| (இங்கே விஞ்சை என்றது மக்கிய முறையோடு கூடிய அக்திய

சத்தி விக்கைகளே. அவை, யாராலும் அளவிட முடியாமல்

அதிசயங்கள் மிகுந்து எல்லையற்ற ஆற்றல்களுடன் கேவரும்

வியந்து து செய்யச் சிறந்து நின்றன கலால், அளவில்

றரு. f -3% f

! -- -1

விஞ்சை ‘ என வருகன. ,

[... கொடுப்போன் திறம், கொடுக்கப்படும் .ெ ாருளின் வகை, கொள்வோன் நிலை என்னும் இவற்றை மேகம், வெள்ளம், கடல் என்ற சொற்களால் காட்டியிருக்கும் காட்சி கண்னு ன்றி நோக் கத்தக்கது. )

விசுவாமிக்கியர் இராமனுக்குப் படைக்கலங்கள் அருளி

பிருக்கும் இங்கிலையோடு கண்ணன் அருச்சுனனுக்கு உதவி பிருக்கும் இயல்பும் எதிர் கண்டு ஈண்டு எண்ண வருகின்றது.