பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 கம்பன் கலை நிலை

Lநம் கவியாசர் இராமனுக்கு இங்கே புதிதாக ஒரு பெயர் வைத்திருக்கிரு.ர். அறிவின் உம்பரான் என்னும் இப்பேர் ஒர் தனி நயம் உடையது. மேலான அறிவினையுடையான் என்று மேலெ ழுந்தபடியாகப் பொருள்படினும், எவர் அறிவுக்கும் எட்டாக, உயர் பான் எனவும் உள்ளுற இது சுட்டி நிற்கின்றது.’ ‘எங்கள் நான் மறைக்கும் தேவர் அறிவிற்கும் பிறர்க்கும் எட்டாச் செங் கண்மாலே அங்கண்மா ஞாலமுய்ய இங்கனம் வந்துள்ளவன்

என். தாம்.

பேரறிவும் பேர் அறிவாப் பெரு.ெ கின்றான் ‘ என்றபடி மாலறிவாளர் எவரும் கால்விழுங்து கொழ மேலறிவாளய்ை இவன் மேன்மையுற்றுள்ளான் என்பது கருத்து.)

இப்பெயரைக் காவியத்துள் பின்னும் சில இடங்களில் இன் லும் தெளிவாகக்குறிக்கிருக்கிறார், ஒன்று அடியில் வருகின்றது.

‘ நெறிதரு மாருதி என்னும் நேரிலா

அறிவனே நோக்கின்ை அறிவின் மேலுளான். ‘

(விபீடணன் அடைக்கலப்படலம், 86)

விபீடணனைச் சேர்த்துக்கொள்ளலாமா? சேர்க்கக்கூடாதா? என்று ஆலோசனை செய்த பொழுது வானாத் தலைவர்களெல்லா ரும் சொல்லி முடிந்தபின் இறுதியில் அறுதியான உறுதிகெரிய அனுமானே இராமன் நோக்கிய நிலையைக் குறித்தபடியிது.

டமாருகி நிகர் அற்ற அறிவன் என்றும், இராமன் அவ் அறி வின் மேலுள்ளவன் என்றும் இதில் கூறியிருக்கும் குறிப்பையும் நயத்தையும் கூர்ந்து நோக்கவேண்டும். முன்பு அறிவின் உம்ப மான்’ என்றார்; எங்க அறிவுக்கு உம்பர் ? என்பதை இங்கே

துலக்கி யருளினர்.

மனிதனயினும் தெய்வமும் காணமுடியாத திவ்விய காட்

சியை யுடையவன் என்பதாம்.

உருவில் இம்பாான், அறிவில் உம்பரான் என்க. கம்பாால் இங்கே காட்டியிருக்கும் அறிவுக் காட்சிகள் கண்ணுான்றிநோக்கி மகிழக் கக்கன.

  • பாலகாண்டம், வேள்விப்படலம், 16.