பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 341

இராமனைத் திருவின் கேள்வன் என்று கசாகன் இதில் குறித்திருப்பது வியப்பாக வுள்ளது. திரு=இலக்குமி. கேள் வன்= கணவன். இலட்சுமி நாயகனுகிய திருமாலே தனக்கு மகய்ை வந்திருக்கலைத் தெரிந்த கான் இந்த வாறு உாைக்கான் எனின், அது அவ்வளவாகப் ெ ாருங்காது. தெய்வ வுண்மை தெரியின் பின்பு யாதும் செய்ய இயலாது. புத்திர வாஞ்சையும் உள்ளுருக்கமும் இல்லாமல் போய்விடும். இயற்கை அமைப்பைத் கழுவியே மனித இயல்புகள் இனிமை பயந்து வருகின்றன. இறுதி வரையும் கன் பிள்ளை என்று கருதியே உள்ளக்காதலுடன் மன்னன் உருகியிருக்கிருன். பின்னர்|இங்கே திருவின் கேள்வன் என்றது என்னே ? எனின், தனது இராச்சிய லட்சுமிக்குக் கலை வன் என உரிமைகனிந்து உாைத்தவாரும். திருவன், சீமான் என அருமையும் செல்லமும் மரியாதையும் தோன்றக் குறிப்பது போல் விருப்பமுடன் அழைக்கபடியிது. அன்றியும் இராமனுக் குச் சீதையின் திருமணம் அடுத்துவா வுள்ளமையான் அங்கத் திருவின் கேண்மை மங்கல சூசகமான இனிய வாசகமாய் மன்னன் வாயில் இங்ானம் வந்ததெனவும் கொள்க)

4. இளமை ஒளி கவழ்ந்து எழில் சலஞ் சுரந்து இனிது வந்து சார்ந்த தனது அருமை மகனை உழுவலன்புடன் மன்னன் உளமுருகக் கழுவி உச்சிமோந்து குருவின் உரையால் உறுதி மீக் கொண்டு கோசிக முனிவரை நோக்கி, : அருதவக் குரிசிலே ! இதோ என் உயிரினும் இனிய இந்தச் சுங்தானை இன்று உங்க ளிடம் அடைக்கலமாகத் தந்திருக்ன்ெறேன் ; இவன் கம்பியும் உடன் வருகின்றான்; இவர்க்குக் கங்தையும் நீரே தாயும் நீரே ! தெய்வமும் நீரே !’ என்று கண்ணிர் மல்கக் கையில் தங்தான். முனிவர் உவந்து கொண்டார்.

o

(இதில் காயை முதலில் கூருமல் தங்கையை முந்துறக் குறித்துள்ளமையான் மன்னன் சிங்கையின் ஆர்வகிலை தெரிய லாகும். உள்ளக் காகல் உாைக்குமுன் துள்ளுகின்றது.)

Lதனித்தாய்- என்றது. செவிலிக்காய், கைக் காய், முதலிய கிளைக்காயர் போலல்லாமல் பத்தமாகமும் பரிந்து சுமந்து பெற் றெடுத்த போன்புக் காயாய்ப் போருள்புரிந்து பேணிவர வேண்டும் என்று முனிவர் காணவேண்டி என்க.)