பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 கம்பன் கலை நிலை

  • தனது செல்ல மகனுக்கு எல்லா தலங்களையும் பருவம் தவ ருமல் ஒர்ந்து உரிமையுடன் செய்துவரும் உயர்ந்த பிதா என் பான் கல் தந்தை என்றான்.

ஒப்புக்குப் பெற்றுவைத்து ஒரு நலமும் செய்யாமல் தம் பிள்ளைகளைப் பரிதாபமாகவிட்டுப் பராமுகமாயிருக்கும் விருதாக் கங்கைகளும் உலகில் உண்டு ஆதலால் அங்கப் பொல்லாகவாை விலக்க இந்த நல்ல அடை தந்து அாசன் இங்கே ஆர்வமாய்ச் சொல்ல நேர்ந்தான்)

தாய் தன் பிள்ளையை அன்புரிமையுடன் ஆதரித்து வருவள் ; கங்கை அவன் அறிவுகலம் பெற உறுதிசெய்து அருளுவன் ; உட லும் உயிரும் போல் ஒரு முகமாய் கின்று பெற்றாேர் இருவரும் கம் புத்திரனுக்கு இங்ானம் உரிமை செய்து வருவர். (மாதா இனிமை செய்வள் ; பிதா இ கம்செய்வன் ; ஒருவர் செய்வத்ை ஒருவர் செய்ய இயலாது. அக்ககைய அருமையுடைய அவ் இருவர் கிலையிலும் ஒருமை எய்தி நின்று தன் புத்திான முனி வர் போற்றி வரவேண்டும் என்பான், ‘ கங்தை ,ே காயும் நீ ‘ என்று சொந்த உரிமை தோன்ற வங்கனேயுடன் உாைத்தான். மன்னனுடைய புத்திரவாஞ்சையும் நெஞ்சுருக்கமும் மொழிக்கு மொழி தளித்து நிற்ன்ெறன.)

இன்னது செய்து கொள்க என்று தெளிவாகக் கூருமல் இயைந்த செய்க’ என்றது வியந்துகொள்ள வுள்ளது. உமக்கு வேண்டிய யாக பரிபாலன முதலிய அனுகூலங்களைச் செய்து கொள்வதோடு இவர்க்கு வேண்டிய எல்லா நன்மைகளையும் விரை ந்து செய்தருள வேண்டும் என்று விழைந்துள்ளமையான், இயைந்த எனப் பன்மையில் வைத்து இருபாலும் இயைந்தவா இனிது மொழிந்தான்.)

Lமகவாசை கலை மண்டி கிற்றலால் மறுகி மறுகி உறுதிபெற

இவ்வாறு உரை செய்யலான்ை. எந்தை ! என்றது முனிவரை இன்புறுத்த அன்புவாசகமாய் வந்தது. 7

அடைக்கலமாக இங்ானம் கொடுத்த மைக்காை விசுவா மிக்கிார் உவந்து பெற்றுக்கொண்டு, அரசனை நோக்கி முகமலர்ச்சி யுடன் ஆசிமொழிகள் பல புகன்று, வசிட்டரிடம் விடைபெற்றுப் புறப்பட எழுங் கார்,