பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 கம்பன் கலை நிலை

‘ வில் ஒன்று காங்கினன், உலகம் தாங்கினன்.” என்றதில் உள்ள நயம் காண்க. சொல் நயமும் பொருள் கயமும் வளமுற கிறைந்து இதில் உளம் மகிழ வுள்ளன.

காப்புக் தெய்வமாய் கின்று என்றும் உலகம் காத்துப், பிரளய காலத்திலும் அதனைப் பிாளாமல் பேணி வருகின்ற திரு மாலே இப்பெருமானுய் இன்று நாமெல்லாரும் நேரே கானும் படி வில்லைத் தாங்கி ஈங்கு வெளியே வந்தான் என்பது உலகம் தாங்கினன் என்ற கல்ை உணா வந்தது.

அன்றியும் மனுக்கள் இன்புற அாசய்ை கின்று உலகம் தாங்கும் உாவோன் எனவும் இதற்குப்பொருள் கொள்ளலாகும்.

தாங்கினன் என இறந்த காலத்தில் வந்திருத்தலால் முக் தின பொருளே இங்கு நன்கு அமைந்ததாகும்.

உலகம் காங்குதல், அரசு காங்குதல் என்னும் இருவகை நிலைகளையும் ஒருங்கே நோக்கின் தெய்வச் சிறப்பும் அாசப் பிறப் பும் தெரியலாகும்.

உலகம் தாங்கிய ஒருவன் இன்று ஒரு வில்லைத் தாங்கினன் என்றது, உல்லாச வினேகமாய் அவனது அருமை பெருமை அடுத்தவரைத் தாங்கும் உரிமை முதலியன உனா கின்றது.

-இராமன் இப்பொழுதுதான் முதல் முதலாக அமர் நிலை கருதி வில் எடுத்திருக்கிருன் ; வெற்றி ஒன்றும் பெறுமுன்னரே அதனைக் கொற்ற வில் என்றது என்ன ? எனின், அந்தச் சுத்த விான் கையில் பற்றியவுடனே கொற்றம் முழுவதும் அதில் குடி புகுந்து கின்றது என்னும் படிதெரிய என்க.) காசில் கொம் றத்து இராமன் ‘ எனக் கொடக்கத்தில் கூறியது போலவே யாண்டும் மேலான வெற்றி விானுய் அவன் விளங்கியுள்ளமை யான், அவனது வாளும் வில்லும் எங்கும் வெற்றியும் கொற்ற மும் உடையனவாய்க் குறிக்க வந்தன.

வில்லுக்கும் வாளுக்கும் சொல்லியுள்ள அடைமொழிகளி லும் அம்புத்தாணிக்குக் குறித்திருப்பது மிகவும் சித்திக்கத் தக்கது. தாணி=அம்புகள் வைக்கும் கூடு. எப்பொழுதும் அம்பு கள் தங்கியிருத்தற்கு இடமாயிருத்தலால் இதனை அம்பருத்துணி

என்பர். புட்டில், ஆவம் என வேறு பெயர்களும் உண்டு.