பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 கம்பன் கலை நிலை

மையில் எங்கும் இவன் உயர்வுற் றிருக்கின்றா ன்) ‘ இராமன் பின்பு பிறந்தானும் உளன் என்னப் பிரியாதான். ‘ என இவ னது பிரியாமையை விழைந்து பாதனும் புகழ்ந்திருக்கின்றான்.

இந்த அருமைத் தம்பியை உரிமையுடன் அழைத்துக் கொண்டு இராமன் மாதவர்.பின் தொடர்ந்து போனன். (அப் போக்கு தசரதன் உயிர் ஒர் இனிய வடிவுகொண்டு முனியின் தனியே வழி நடந்து போனதுபோலிருந்தது ஆதலால் மன்னன் இன்னுயிர் வழிக்கொண்டால் என நீங்கினர் ‘ என்று உள்ளு ருக்கம் தோன்ற உரைக்கருளினர்.)

கசாதனுக்கு இராமன் உயிர் என முன்பு குறிக்க அன்புரி மையை இடங்கள் தோறும் தொடர்ந்து இங்ானம் உணர்த்தி வருகிறார். இந்த இடத்தையும் உவமையையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் ; இதற்கு எண்ணுாருவது பாட்டில் என்ன செய்திருக்கிறார் என்பதை இனிமேல் பார்க்கலாம்.)

கோசிகர் இவ்வாறு குமார்களை அழைத்துக்கொண்டு வேள்வி நிலையை நோக்கி விரைந்து போனர்.

தசாகன் இங்கே தனது அருமைக் கிருமகனைக் கண்ணெ ரே காணுமல் கவலையுற்றாலும் மாதவர் கொண்டுபோயுள்ளமை யால் மகிமையுண்டாம் என்று கருதி மனம் துணிந்திருந்தான். Cமுனிவர் வந்து போயுள்ள இக் கப்பாகத்திற்குக் கையடைப் படலம் என்று பெயர். கன் பொருளை ஒருவன் மற்றாெருவனி டம் பாதுகாக்கருளும்படி அடைக்கலமாகத் தக்து வைப்பதற்குக் கையடை என்று பெயர். கையில்அடைத்திருப்பதால் கையடை என வந்தது. கையடை = அடைக்கலம். முக்கிய பாகம் இராமன் பிறப்பைக் கூறியுள்ளமையால் அதற்குக் திரு அவதாரப் படலம் என்று பெயர். இதில் அவனே முனிவர் கையில் ஒப்பித் ததைக் குறிக் கிருக்கலால் இப்பெயர் பெற்றது. இது இருபத்து நான்கு பாடல்களை யுடையது. இதன் கண் சிறந்த சிந்தனைகள் L J'o) கிறைந்திருக்கின்றன.) _

1. உலகத்தில் அரச பதவி சிறக்கது ; அகனினும் கவ

கிலை உயர்ந்த து அது கனி மகிமை புடையது.

  • அயோத்தியா காண்டம், குகப்படலம், பாடல் 68.