பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 349

2. கவமுடையார் ஆன்ம ஒளியுற்று மேன்மை மிகப்பெற் றிருத்தலால் அவர் முன் அரசரும் ( ly- பணிவர் ; அமாரும் அவரை வியந்து போற்றுவர்.

3. உயிரினங்கள் யாண்டும் உயர்வையே நாடும் இயல்புடை

LI ZEYT. அங்காட்டமே அவற்றின் கேட்டயாம்.

4. மனிதன் இன்பத்தை விரும்புகிருன் , துன்பத்தை வெறுக்கின்றான். இன்பம் கல்வினையிலிருந்து விளை கின்றது ; துன்பம் தீவினையிலிருந்து தோன்றுகின் றது ; ஆதலால் இன்பம் விளைபவன் எ வ்வுயிர்க்கும் இனியய்ை யாண்டும் இகம்புரிந்து வரவேண்டும். பிறர்க்குச் செய்யும் இகங்களெல்லாம் தனக்கே இனிமையாய் மிகவும் பெருகி மீண்டு வருகின்றன. தீவினை தீயினும் கொடியது ; தி, கொட்ட இடத்தே கொட்டபொழுதுதான் சுடும் , தீவினையோ, உயிர்

புக்குழி யெல்லாம் புகுந்து அதனை அல்லற்படுத்தி அடுதுயர் செய்யும். - --

5

6. தீய நினைவுகளைச் சிறிதும் கருதாதிருப்பவன் எவனே.

அவனே பிறந்த பயன் பெற்ற பெரும்பாக்கியவான்.

7. மனிதன் புனித எண்ணங்களை யுடையய்ை இனிது so ஒழுகிவரின் மன்பதைக்குள் அவன் கனியே உயர்

ந்து பேரின்ப நிலையை அடைகின்றான்.

8. புண்ணிய கருமங்களே மனிதன் எண்ணிய இன்பங்

களை யெல்லாம் இனிது உதவி வருகின்றன.

இன்னவாருன (உறுதிகலங்கள். பல இப்பகுதியில் கருதி

யுனா க்கக்கன வாய் மருவியுள் 3TERT முனிவர் வாவில் மனித

னது புனித நிலைமையும் தனி உயர்ச்சியும் இனிது விளங்கி கிற் ன்ெறன. நிலைமை யுணர்ந்து தலைமை பெறவேண்டும்.)

(9 *

(கசாதனுடைய அரசியல்பு, வாழ்க்கை வகை, வண்மை

திண்மைகளின் உயர்ச்சி, மக்கட் பேற்றின் மகிழ்ச்சி, மன நிலை முதலியன கனி நிலையில் இது வரை நேரே அறியவந்தன.