பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 கம்பன் கலை நிலை

‘ உருண்ட வாய்தொறும் பொன் உருள் உரைத்துரைத்து ஓடி,”

‘உருளே ஒண்பொன்னே மணித்தலம் கவர்ந்துகொண்டு உறுவ”

o

எேன்னும் இவ் இரண்டும் ஒரே நிகழ்ச்சியில் உதித்துவந்தன; ஆயினும் இவற்றிலிருந்து கிளைக் கிருக்கும் நீதிகள் இருவேறு நிலையில் பிரிந்து நிற்கின்றன. முன்னது பெரியோரின் தன்மை யை உணர்த்தி வந்தது; பின்னது பொருளாசையின் வன்மையை விளக்கி நின்றது.) - ட்பொதுவாக வரும் கதை கிகழ்ச்சிகளில் உலக அனுபவங் களேயும், உறுதி நலங்களையும், மனித இயல்புகளையும் கவிகள் எவ் |வாறு இடையிடையே உரிமையுடன் உணர்த்தி வருகின்றார் என்

பதை இவற்றால் அறிந்துகொள்ளலாம்.

-

வாய்த்த இடத்தோறும் மக்களுக்குக் தக்க உணர்ச்சிகளை H ." # = rb - *- f கினைப்பூட்டி வருவதே உக்கம கவிகளின் குறிக்கோளாகும்.) o

செல்வப் பெற்றியை ஒத்த கிலையில் வியப்பாக விளக்கி உறுதி கலனே அறிவுறுத்தி வந்திருக்கும் இக்கவிகளின் இயல்பும்

இயைபும் உய்த்துணர்ந்து சிங்கிக்கத்தக்கன.

மனிதன் சார்ந்ததன் வண்ணமாம் தன்மையன்; நல்ல பழக் கங்களையும், நல்லோரையும் சாரின் அவன் நல்லவனுகின்றான் ,

தீய வழக்கங்களையும் தியோரையும் சேரின் தீயவனகி அவன்

சிறுமை யடைகின்றா ன். ஆகலான் மேன்மையை விரும்பும் பான்மையையுடைய மனிதன் தாய அறிவுடைய மேலோரையே

i என்றும் நேயமாகப் பேணிக்கொள்ளவேண்டும் என்பது இங்கே | காணக்கக்கதோர் உறுதியாகும்.)

தெருண்ட மருண்ட என்பன தெளிவையும், மயக்க க்கை யும் முறையே குறித்து அவற்றை யுடையவரது உயர்வையும் இழிவையும் ஒருங்கே உணர்த்தி நின்றன. தெருண்ட மேலவர் தம்மை அடுத்தவாது மருண்ட புன்மையை மாற்றி மாண்பு மிகச் செய்வர் என்ற தல்ை அவரது இயல்பும் உயர்வும் உணரலாகும்.

விடமும் வந்து ஈசன் கோல மிடற்றினின் நீல வண்ண வடிவுபெற்று அணியதாக வயங்கிற்றுப் பெரிதும் என்றால் கொடியரும் பெருமையோரைக் கூடின்வெங் கோது நீங்கி

ஒடிவறு கலம்பெற் றுய்தல் உரைப்பதென் உலகின் அம்மா.”

‘பாகவதம், 8, 3, 24