பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

866 கம்பன் கலை நிலை

குறிப்பை மனத்தில் வாங்கிக்கொண்டு முனிவர் இங்ஙனம். இனி மையாக வேலை செய்கிருக்கிறார்) காவியக் கவிகளின் மனநிலை கள் அவர்கம் பாவினங்களில் படிந்து வருகின்றன. கலாவினே தங்கள் பலவிதங்களாய்ப் பிரிந்து அற நலங்கள் சுரங்து அறிவுல கில் பாந்து கிற்கின்றன. கம் கண்ணில் கண்டதை உலகம் என்றும் எண்ணிக்கொண்டு இன்புறும்படி எழிலுற எழுதிக்காட்டுகின்ற னர். அவரது எழுத்தை மன்பதைகள் வழுக்கிவருகின்றன.

3. மலர் கொய்து உலாவிய மகளிர் முகங்களில் வண்டுகள் வந்து படிந்த வகையினே இதில் வரைந்து காட்டியிருக்கிரு.ர்.

தாமரையும் குவளையும் நீர்ப்பூக்கள். அவற்றுள் வண்டுகள் மது உண்டு செல்லும். அம்மலர்களோடு அடிக்கடி பழகியுள்ள வண்டுகள் கோசல தேசத்துப் பெண்களைக் கண்டன : காணவே அவர்தம் முகங்கள் தாமரைகள்போல் தோன்றின கண்கள் நீலமலர் போல் நிலவின. நீர் நிலைகளில் இதற்குமுன் தாம் பார்த்தனபோலல்லாமல் ஒர் வல்லிக்கொடி புதுமையாகப் பூக் துள்ளனபோல் அவை பொலிவுற்றிருந்தன; ஆகவே அப்புதுமை யில் மயங்கி வந்து இப்பாவையர் முகங்களில் அவை ஆவலாய் மொய்த்தன; மொய்க்கவும் இவர் கைகளை விசி அலைத்து முடுக்கி ஞர்; அவ்வாறு கலைத்து முடுக்கியும் அவை யாதும் கலைந்து போ காமல் மேலும் மேலும் தொடர்ந்து படிங் கன ஆதலால், தும்பி அதிசயம் எய்திப்புக்கு விழ்ந்தன; அலைக்கப்போகா’ என்றார். பந்தியினும் குளத்தும் பூவா களினங்கள் என்றது மகளிர் |முகங்களே. குவளே என்றது கண்களே. வல்லி என்றது உட

லமைதியை. நளினம்=தாமரை. தும்பி=வண்டுகள்.

வல்லிக்கொடிபோன்ற இனிய மெல்லிய அழகிய உருவமும்,

குவளை மலர்க்க தாமரைகள்போல் கண்களும் முகங்களும் கவி

மைங் ப்பெண்கள் ங் கனர் என்பதாம்.) அதை அமைகது அ கள் இருந்த எனபதாம

அப்பேரழகிகளுடைய அவயவ அமைதியும், சமுதாய சோபையும் இதனுல் எளிது தெளியலாம்.

பூஞ்சோலையில் வண்டுகள் இயல்பாகப் பறந்து கிரியும் கிலை யினைக் கவி இவ்வாறு அற்புதமாகக் கற்பனை செய்திருக்கிறார், !