பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

872 கம்பன் கலை நிலை.

சூரியன் சங்கிான் சாகாம் பாற்கடல்களை எடுத்துக்காட்டி இருபோாசுகளின் எதிர்சந்திப்பைக் கவி விளக்கியிருக்கும் விக் தகக் கிறம் வியந்து நோக்கவுள்ளது.

கவிகளைக் கண்ணுான்றி நோக்கினல் இனிய பல மானசக் காட்சிகள் எண்ணுான்றி யெழுந்து இன்பம் பயக்கும்.

குடை கொடி விருதுகளும் படைகளும் இடை யெதிர் மிடையப், பொன்னணிகளும் மணியணிகளும் எங்கும் மின்னிப் பொலிய, சங்கனம் குங்குமம் புனுகு சவ்வாது முதலிய வாசனை கள் யோசனை விச, மங்கல ஒலிகள் எங்கனும் பெருக (இங்க னம் பொங்கி வந்த சேனைகள் எதிர் புகுந்தபொழுது முதிர் காதலுடன் மூண்டுவந்த சனகன் கசாதனைக் கண்டதும் தோை விட்டுக் கீழிறங்கிப் பாதசாரியாய் ஆதாமீதார்ந்து அருகடைக் தான். கையுறைகளுடன் கால் நடந்துவக்க அந்த ஐயனே அரசர்பிரான் ஆர்வமுடன் கண் குளிர்ந்து நோக்கி, வருக, வருக’’ என்று உள்ளம் உருக உாைத்து உவந்து தழுவி உறவு நலம் உ சாவின்ை. விா உருவமும் ஞான உருவமும் சோ மருவியதுபோல் அம்மான மன்னர் இருவரும் அன்று மருவி கின்ற காட்சி வானகமும் வியப்ப வயங்கி கின்றது. அங்கிலைகளை அடியில் வரும் கவிகளில் காண்க.

சனகன் வந்தது.

கங்தையே பொருகரிச் சனகனும் காதலோடு உங்தஒ தரியதோர் தன்மையோ டுலகுளோர் தந்தையே அனேயவத் தகவின்ை முன்புதன் சிங்தையே பொருநெடுங் தேரில்வங் தெய்தின்ை. (1)

தசரதன் சனகனைத் தழுவி நின்றது. எய்தவத் திருநெடுங் தேரிழிங் தினையதன் மொய்கொள்திண் சேனை பின் கிற்கமுன் சேறலும் கையில்வங் தேறெனக் கடிதின்வங் தேறின்ை ஐயனும் முகமலர்க் தகமுறத் தழுவின்ை. (2)

சேமம் விசாரித்தது.

தழுவிகின் றவனிருங் கிளேயையும் தமரையும் வழுவில்சிங் தனையின்ை வரிசையின் அளவளாய் எழுகமுங் துறவென இனிதுவங் தெய்தின்ை உழுவைமுங் தரியன்ை எவரினும் உயரின்ை. ( 3 )