பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 373

தசரதனும் சனகனும் உளமலி அன்புடன் அளவளாவி நின்ற அழகமைதிகளை நளினமாக விளக்கி நிற்கும் இக் கவிகளின் உரை நலங்கள் உணர்வொளி சாந்துள்ளன. ஊன்றி உணரின்

உளநயங்கள் தெளிவாம்.

உலகுளோர் தந்தையே எனக் கசாதனைக் கவி இங்கே சுட்டியிருக்கிரு.ர். தாய் ஒக்கும் அன்பில் ‘ என்று முன்பு குறிக் கார். கே.சமக்கள் எல்லாருக்கும் ஒரு காயும் கங்கையும் போல் நேசம் புரிந்து மன்னன் நெடிது பேணி வந்துள்ளமையை இது கினைந்து வந்தது.

தகவின்ை என்றது யாண்டும் நீதி முறை கோடாக நெறி யுடையான் என்றவாறு. ககவு=மனச்செம்மை.

== ஒரு நாட்டுக்கு மட்டும் அரசன யுள்ளவனே உலகிலுள் ளோர்க்கெல்லாம் தங்தை என்ற த பாந்து விரிந்துள்ள அவனது சிங்கையின் பெருங் ககைமையை நோக்கி.

  * * - *, ,

(எங்கை என்று உலகமெல்லாம் உவந்து போற்றும் திரு மாலே இவனே க் கங்கை எனக்கொண்டு தனையணுய் வந்து பிறந் திருக்கின்றான் ஆதலால் உலகுளோர் கங்கைக்கும் கங்தையாய் இவன் கழைத்து கிற்கின்றான். இகனல் இவனது தலைமைத் கன்மை இனிது புலம்ை.) அகில மங்கள குணகன சொரூபி யான இராமனை மகவெனப் பெற்றிருக்கும் மகிமையை கினைந்து தகவின்ை என்றார்.

ஒருவனுடைய உக்கமமான தகுதி அவனது புத்திரப் பேற் ருல் அறியலாம் என்பது கிக்கிய வுண்மை யாதலால், சித்த சக்தி

வாய்ந்துள்ள இவனது ககவும் கன்மையும் மகவால் அறியவந்தன.

மனம் தாயார்க்கு எச்சம் நன்றா கும் ’’ (குறள், 456)

என்ற த பொய்யாமொழி. எச்சம்=மகன். உச்சமான ஒரு தத்துவ உண்மை இதில் உய்த்துனா வுள்ளது. வழி வழியே பெருகி வருகின்ற மனிதசாதியுள் தகுதியான வரை மிகுதியாக அறிந்துகொள்ளக் கக்க கருவி ஒன்றைக் தேவர் உணர்த்தியிருக் கிறார் யாவரும் ஒரு முகமா யூன்றி யுணர்ந்து உறுதிகானும் டி அது உருவா கியுள்ளது. அருகே வருகின்றது காண்க.

s