பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 கம்பன் கலை நிலை

இவ்வண்ணல் மேனிமுன் அவமடையும் என்ற கல்ை இதன் நவ மும் நயமும் நன்கு புலம்ை.

சிெத்திரப் பதுமை எத்துணே உயர்வுடையதாயினும் அதனி டம் உய்த்துணர்வில்லை. அதுவுமன்றி நேரே கண்டபொழுது மட்டும் சிறிது காட்சிக்கு இனிமையாய்க் கதித்து கிற்கும். இக்க உத்தம உருவமோ உய்த்துணர்வு மிகுந்து நாளும் புக்கொளி வளர்ந்து எ க்திறத்தும் கண்டவர்களுடைய கண்ணும் மனமும் கவர்ந்து, எண்ணுக்தோறும் இன்பம் சுரங்து எழில்வளர்ந்து வரு கின்றது ; ஆதலால் எந்த ஒவியமும் இதன் எதிர் இழித்துபட நேர்ந்த தென்க.

இராமபிரானுடைய வடிவழகில் நம் கவிஞர்பிரான் சுவை கண்டு களித்து உவகை மண்டி கிற்கும் நிலைமையை உரைகள்

தோறும் சுவைத்து எவரும் உணர்ந்து கொள்ளலாம்.)

இனிய ஒவியமும் இன்னதாக எழில் நலம் சுரந்து ஒளி தவழ்ந்து அப்புனித மேனி பொலிவுற்றிருந்த தென்பதாம்.

ட்தேவரும் தொழுகழல் சிறுவன் என்றது அவனது பரமபத நிலையை யாவரும் தெளிவாக உணர்ந்துகொள்ள என்க. தேவ ரும் என்ற கில் உம்மை அவரது கிவ்விய நிலைமையைக் குறித்து நின்றது) வானவரும் பணியவுள்ள அவன் நான் உன் மகன் ST T நடித்து ஒருமானவன் கழல் பணிய வந்தான் என அவனது தலைமை காணக் கந்தபடி யிது. - a -

| சிறுவன் என்றது சக்கரவர்த்தித் திருமகனுய் வந்திருக்கும் உரிமை கருதி. அமாரும் அடிகொமு கின்ற அப்பெருமான் நமர்களுக்கிாங்கி மனித வடிவம் காங்கி இனிய பாலகுய் இக்

கோலங்கொண்டு இப்படி கிற்கின்றான் என்பது குறிப்பு. >

எழிலும் இயல்பும் இதுவரை உாைத்தார். பின்பு அவன் வந்த நிலைக்கு ஒரு உவமை தந்திருக்கிறார். அது தான் இங்கே மிகவும் சிந்திக்க வுரியது.

ஒர் உடம்பைவிட்டுப் பிரிந்துபோன உயிர் மீண்டு திரும்பி வந்து அதனை அடைந்ததுபோல் தசாதனை இராமன் அடைக் தான் என்பதாம். பிள்ளையிடம் பிதா பெரிதும் காகலாய், உரிமைகொண்டு உவந்துள்ள அருமையும் ஆதாவும் தெரிய உயிரையும் உடலையும் எங்கும் எதிர்காட்டி வருகினர்.