பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 கம்பன் கலை நிலை

இலக்குவன் பரதனையும், சத்துருக்கன் இராமனையும் தொழுதது. கரியவன் பின்புசென் றவனருங் காதலிற் பெரியவன் தம்பியென்று இனேயதோர் பெருமையப் பொருவரும் குமரர்தம் புனேகறுங் குஞ்சியால்

இருவர்பைங் கழலும்வந்து இருவரும் வருடினர். (4)

குமார் நால்வரும் குலாவி நின்ற நிலை. கோல்வரும் செம்மையும் குடைவரும் தண்மையும் சால்வரும் செல்வமென்று உணர்பெருங் தாதைதன் மேல்வரும் தன்மையான் மிகவிளங் கினர்கள்தாம் கால்வரும் பொருவின்ை மற்ையெனும் நடையினர். (5)

இராமனை முன் செல்லும்படி தசரதன் சொன்னது. சான்றெனத் தகையசெங் கோலின்ை உயிர்கள்தாம் ஈன்றாற் ருயெனக் கருதுபே ரருளினுன் ஆன்றவிச் செல்வமித் தனேயுமொய்த் தருகுறத் தோன்றலேக் கொண்டுமுற் செல்கெனச் சொல்லின்ை.(6)

குடி சனங்கள் மகிழ்ந்த நிலை. காதலோ அறிகிலம் கரிகளைப் பொருவினர் தீதிலா உவகையும் சிறிதரோ பெரிதரோ கோதைசூழ் குஞ்சியக் குமரர்வங் தெய்தலும் தாதையோ டொத்தத் தானேயின் தன்மையே. (7)

தம்பியர் புடைசூழ இராமன் சென்றது. தொழுதிரண் டருகும் அன் புடையதம் பியர்தொடர்ந்து அழிவில்சிங் தையினுகங்து ஆடன்மா மிசைவரத் தழுவுசங் குடனெடும் பணேதழங் கிடஎழுங்து எழுதருங் தகையதோர் தேரின்மேல் ஏகினன். (8)

(எதிர்கோட் படலம் 24-31) இக்கக் கவிகளை முழுவதும் கண்ணுான்றி நோக்கிக்கருத்துக் களைக் கிருக்கமாகக் தெரிந்து கொள்ளவேண்டும்.

காயரும் கங்தையும் மக்களும் ஒக்க மருவி மிக்கமகிழ்வுடன் மேன்மை புரிந்து கின்ற ஆர்வ கலங்கள் ஆருயிர்க்கு இனிமை யாய் இவற்றுள் சீர்மை பயக் துள்ளன. மேன்மையான இக்குடிப், பிறப்பின் அடியாகப் பல படிப்பினேகளைக் கவி இங்கே காட்டி யிருக்கிறார் ஒழுக்க முறைகள் விழுப்பமுற்று கிற்கின்றன.