பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 கம்பன் கலை நிலை

1. அழகிய இளமங்கையர் தசரதன் அயல்கின்று சாமா விசிய காமர் கிலையை முதலில் காண்கின்றாேம். அ | இது 11 பது மெல்லிய மயிர்த்தொகுதியாலானது. கவரி என்னும் ஒரு வகை மான்மயிரினுல் செய்யப்படுவதால் கவரி எனவும் அக கூறப்படும்.

சாமரை வந்த வரலாறு.

அரசர் முகத்கெதிர் ஈ முதலியன ஊடாடா கபடி மெல்லிய ஆடையால் முகலில் வீசி வந்தனர். அவ்வழக்கம் வலிதாய் நாளடைவில் மயிர்த் தொகுதியால் வீச நேர்ந்தது. முடிவில் அது ஒர் அரச மரியாதையாய் முடிவு பெற்று கின்றது. கெய்வ சங்கிதியிலும் இன்று அதனை வீசி வருகின்றனர். கண்ணு, முயசு முகலிய எண்வகை மங்கலப்பொருள்களுள் ஒன்றாய்க் , சிறந்த அாச சின்னமாய்ச் சாமரை மதிக்கப்பட்டுள்ளது. வெள்ளி பொன்களால் செய்த கைப்பிடியுடன் அது விளங்கியிருக்கும். தருணமங்கையரே அரசனயல் எதிர் எதிர் கின்று அதனை விசி வருவா.

காசின் மாமணி ராமாை கன்னியர் வீச மாமக ரக்குழை வில்லிட வாச வான்கழு நீர்பிடித் தாங்கரி யாசனத் திருந்தானடல் மொய்ம்பின்ை.”

(சிங்தாமணி, 12:) சிங்காசனத் தருகு கின்று கன்னியர் சாமரை விசியுள்ள மையை இதில் காணலாகும். அரச சமுகம் இனிய காட்சியாய் எழில்பெற வேண்டி இங்கனம் மகளிர் வீசுதல் மாபாய் வந்தது. சக்கரவர்த்தியின் பக்கம் கின்று கவரி விசிய காரிகையாரின்

சீரிய பண்புகள் கெரிய அவர்கம் சொல்லினிமை கூறினர்.

ட்கரும்பில் இனிய சுவையில்லாததும் உண்டு ஆகலால் அதனே நீக்கத் தீங்கரும்பு என்றார்: அக்கக் கரும்பின் சுவையும் கசப்பு என்று சொல்லும்படி அதிமதுரமான இனிய மொழிகளை இயல் பாகவுடைய உயர் கன்னியர் என்பார், தீங்கரும்பினும் தித்திக்கும் இன்சொலார் என்றார்.

சொல்லின் இனிமையால் அம்மெல்லியலாருடைய நல்லி

யல்புகள் யாவும் நன்கு புலனும். மன்னன் பணிப் பெண்களே