பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கம்பன் கலை நிலை

ஆழ்த்தும் ; இது உயிரை வளர்த்து உயர்வில் ஊக்கும்; ஆதலின்

அதனினும் இது சிறந்த தென்க. புத்தி கத்துவத்தில் அதுபவிப்ப

காதலால் முத்தி யின்பம் போல் கவி-யின்பமும் மூவா முதன்மை யை மேவியிருக்கும் என்பதாம்.

இக் கில வுலக முழுதும் ஒருங்கே ஆளும் அரச பதவியையும், இன்ப நிலையமான பொன்னுலகத்தில் மன்னிவிற்றிருக்கும் இந்திர பதவியையும் கம்பன் கவியோடு நேர் தாக்கி நோக்கி இது போல் அவை இன்பம் பயவாமையை இனிதுணர்ந்து அவ் அனுபவத்தை அன்புரிமையுடன் மிகவும் தெளிவாக ஆர்வம் பெருக இப்பாவலன் இதில் உணர்த்தி யிருக்கும் நயம் எவரும் ஆவலுடன் ஊன்றி உணாக்கக்கது. களிப்பு = பெருமகிழ்ச்சி. இதயம் என்றது கவி யின்பம் விளையும் நிலையம் அறிய.

தித்திக்கும் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான முத்திக் கனியே என் முத்தமிழே ! புத்திக்குள் உண்ணப்படும் தேனே’ (தமிழ்விடுதுது)

என்பதனுல் கவி.நகர்ச்சியின் இடம் அறியலாம். புலன் நகர் விற்கும் கலை நுகர்வுக்கும் உள்ள வேறுபாடு ஈண்டும் புலம்ை. கற் ருேர்க்கு என்ற கல்ை மற்றாேர்க்கு இச் சுவை தெரியாதென்பதாம். ஆகவே இக்கவியின் அருமைப் பொருளையும் உரிமையுடன் அவர் உணர மாட்டாமல் உவகையிழந்து உளத்திமியோடு ஒதுங்கி யொழி

வர் என்பது உணவு கின்றது.

இம்பருலகமும் உம்பருலக மும் ஒருங்கே வரினும் நான் வேண் டேன்; தம்பர் கவிதையே எனக்கு வேண்டும் என்றவாறு. கவிகளை ஆய்ந்து நோக்கிச் சுவைகளில் தோய்ந்து தோய்ந்து கிளேத்துக் களிப் பூர்ந்து வந்தவர் கம்கருத்தை ஒளிப்பின்றிக் கவியுருவில் இவ்வாறு காட்டியருளினர். இதனைக் கண்ட அறிஞர் அனைவரும் உண்மை யை ஒர்ந்துரைத்துள்ளார்; ஆர்ந்த அறிவினர்; இாசனை யுணர்வில் மிக வும் கைதேர்ந்தவர்’ என ஆர்வத்துடன் அவாைப் போற்றிவருகின் ருர். இவ்வளவு உண்மையை ஒளியாதுணர்க்கிய இக்கவிராயாது பெயர் கெரியாது போயதே என்று சிலர் பரிதாப முறுகின்றனர். கம்பன் கவியைச் சுவைத்து வருபவர்க்கெல்லாம் மேலான மூல புரு

டய்ை இவர் முதன்மை எ ய்தி கிற்கின்றார். இவர்க்கு முன்னே