பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 389

|கழும் பெருகி யாரும் போற்ற இனிது வாழ்வன் ஆத ன் செல்ல மகனுக்கு வந்துள்ள கிருவின் பெற்றியை அவ்வள்ளல் இவ்வண்ணம் உள்ளங் களித்துரைக்கான்.

‘’ சுந்த ரத்திரு மணமகள் சுகுணம் வாய்ங் திருந்தால்

அந்த நன்மனை அமரரும் புகழ்ந்திடச் சிறந்து தந்தை தாயர்க்கும் தனேமனம் புணர்ந்தவன் தனக்கும் அந்த மில்லதோர் இன்பவி டாமென அறைவார். ‘

ண ன வரும் இதல்ை மனை நலம் புலம்ை.

மனித வாழ்வின் இனிமை யெல்லாம் மனைவாழ்க்கையைப் பொறுத்துள்ளது. அவ்வாழ்க்கை நலமனைத்தும் மனேக்கு உயி ாதாரமாயுள்ள மனைவியிடம் மருவியிருக்கின்றது. ஆதலால் அவள் மாண்புடையளாயின் அவ்வாழ்வு யாண்டும் மாட்சிமை யுடையதாய் நீண்டு நிலவும்; அவளிடம் மாண்பில்லையாயின் அவ் வாழ்க்கை எவ்வளவு செல்வங்களையுடையதாயினும் அவ்வளவும்

ஈனமாய் இழிந்துபடும் என்க.

  • இல்லதென் இல்லவள் மாண்பால்ை உள்ளதென் இல்லவள் மானுக்கடை.” (குறள் 53)

என்ற அருமைக் கிருவாக்கு ஈண்டு அறியத் தக்கது.

தன் கையில் ஒன்றும் இலணுயினும், கனக்கு வாய்க்க இல் லாள் நல்லளாயின் அவன் எல்லாச் செல்வங்களையு முடையய்ை இன்பமீக்கூர்வான் ன்ற கல்ை மணமகளின் அருமையும் பெரு

மையும் அறியலாகும்.

“ திருமகள் இவளேச் சேர்ந்தான் தெண் டிரை யாடைவேலி

இருகில மகட்கும் செம்பொன் கேமிக்கும் இறைவனுகும். ‘ (சீவக சிந்தாமணி, 744) இது, காந்தருவதத்தை என்னும் பேரழகியைக் குறித்துக்

  • மாண்பு என்றது நல்ல குணங்களையும் நல்ல செயல்களையும். உயிர்களே அவை மாட்சிமைப்படுத்தும் ஆதலால் மாண்பு என வங் தன. இனிய குண நலங்க ளேயுடைய மனேவியே ஒருவனுக்கு எல்லாச் செல்வமுமாப் இன்பம் பயந்தருளும். அங்நலம் அவள் பால் இல்லேயா யின் அவன் என்ன செல்வங்களேயுடையயிைனும் ஈனமேயாம். குணக் கேடுடைய மனேவியுள் ள வீடு பிணக்காடாம் என்பது குறிப்பு.