பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 கம்பன் கலை நிலை

கூறியது. அவளேச் சீவகன் மணம் புரிந்துகொண்டான். பின் னர் மன்னர் மன்னவனுய் அவன் மாண்புற்று வாழ்ந்தமையாகப் முன்னுற இன்ன வாடி குறிப்புடன் கூறி நேர்ந்தான்.

இங்கனம் கன் பிள் ளைக்கு வரவுள்ள இல்லக் கிழக்கியின் நல்லியல்பை நோக்கி எல்லாச் செல்வப்பேறும் அன்றே கனக்கு வந்த காக அரசர் பிரான் உவகை மீக்கூர்ந்தான். அங்கிலைமை யை நம்கவிஞர் பிரான் உாைக் திருக்கும் நயம் உணர்ந்து மகிழ வுள்ளது.

மன்னனுக்கு வாய்த்துள்ள மருமகள் கிருமகளேயாமென வசிட்டர் முதலிய முனிவான வரும் மகிழ்க் கார். நல்ல ஒயை யில் இராமனுக்கும் சீகைக்கும் கிருமணம் நடந்தது. இச் சதி பதிகளுடைய உள்ளப்பண்பும் ஒருவர்பால் ஒருவர் கொண்டிருக்க உழுவலன்பும் அதிசய நிலையில் துதிசெய்ய கின்றன. இத்தம் பதிகளை நோக்கி உம்பரும் உவந்தனர். கலியான வைபவங்கள் கண்கொள்ளாக் காட்சியாய் எங்கனும் இன்பநலங்கள் சாங் திருந்தன. சனகனுடைய இளைய மகளாகிய ஊர்மிளேயை இலட் சுமணனுக்கும், அவன் கம்பி குசத்துவன் புதல்வியர் மாண்டவி சுருதகீர்த்தி என்னும் இருவரை முறையே பாத சக்துருக்கனரும் கும் மனம் புரிந்து கந்தார். கிருமணம் இனிது கிறைவேறியது கண்டு சனகன் ஆனந்த பாவசனுய்ச் சீர்வரிசைகள் பல சிறப்புறச் செய்தான். தேவாமிர்தம் என நாவா ப் புகழ யாவருக்கும் விருத்து அன்புடன் புரிந்தான்.

தனது அருமை மகனுடைய மன வினையை கினேந்து மன மகிழ்ந்து கசாகன் தானங்கள் பல வாரிச் சொரிந்தான். மிதிலே நகரிலிருந்து நாளும் நாளும் இவன் கொடுத்துவந்த கொடைகள் அளவிடலரியன. விதேக நாடு முழுவதும் இவ்வள்ளல் உதவிய நிலை உள்ளம் வியப்ப ஒங்கி கின்றது. மன்னர் பிரான் அங்கே ஈந்து வந்த நிலையைக் கவி இனிமை கனிய உாைத்திருக்கிரும்: அடியில் வருவது காண்க.

தசரதன் வழங்கி யிருந்த வகை. ‘ வேட்டவர் வேட்டபின் வேங்தனும் மேனுள்

கூட்டிய சீர்த்தி கொடுத்திலன்.அல்லால் ஈட்டிய மெய்ப்பொருள் யாவுள’ எல்லாம் வேட்டவர் வேட்டவை வேண்டளவு ஈர்தான்.