பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 34) 1

சங்கள வில்லதொர் இன்பம் துகர்ந்தே ஆப்..துனர் கேள்வி அருங்தவ ரோடும் வே, தும் அங்ஙகர் வைகினன் மெள்ளத் தேய்ந்தன நாள் சில செய்ததுரைப்பாம். (கடிமணப்படலம்)

_ச துவக்க கசாகனிடம் கொடாமையும் ஒன்று இருக்கது

_ கவி இதில் கொடுத்திருக்கும் நயத்தைக் கூர்ந்து பார்க்க.

iள பொருள்களையெல்லாம் உவந்து கொடுத்து யாண்டும் _ கொடை வள்ளலாயுள்ள தசாதனை இங்கே கொடுத்திலன் _ குறித்து அவனது பரிபூரணமான கொடை கிலையை

-

பகடியிருக்கும் விசிக்கிறம் வியந்து மகிழவுள்ளது.

பொருளைக் கொடுக்குத் தோறும் புகழ்வந்து குவியும் ;

கொடாது கின்ற பொழுதுதான் அது குன்றியழியும். கசாகன் அா ந கொடுத்துக்கொண்டேயிருக்கின்றான் ஆகலால் புகழ் அவளிடம் குவிந்துகொண்டேயிருக்கிறது. குன்றா க கொடை ா குன்றென வளர்ந்து ஒங்கிக்கொண்டே யிருக்கின்ற அங்கப் புகாறு மட்டும் அவன் கொடுக்கவில்லை . ஏன் என்றால், பொருட் கொடையை அவனால் நிறக்கமுடியவில்லையாதலால் அதனைக்

கொடுக் க1/ டியாது போ யதென்க.)

மன்னனது கொடைச் சிறப்பையும் புகழ்ப்பெருக்கையும் | ருங்கே யுணர்க்கியிருக்கும் உயைத் திறம் உவகைக்கு இட

.

கொடையினலே கான் உயர் புகழ் உண்டாம் ; அதுவே குவலுக்கு உயிாாதாரமான சொந்த வுடைமையாம் என்பதை

டி மல்ை அறிந்துகொள்ளலாம்.

உடலோடு உடனே அழியும் பொருளேக்கொடுத்து உயிரோடு வர் யம் அழியாக புகழைப் பெறுபவனே பெரும் பாக்கியவான் என்பது கருத்து.

மன்னனிடம் மருவியுள்ளது கலை சிறந்த உயர்ந்த புகழ் முகலால் சீர்த்தி என்னும் வார்க்கையால் நயமாக அகனத் தெளி அ. கியருளினர். சிறந்த கீர்த்தியைச் சீர்க்கி என்பர்.