பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 கம்பன் கலை நிலை

சீர்த்தி மிகுபுகழ் மாலை யியல்பே. (தொல்காப்பியம்). என ஆசிரியர் கொல்காப்பியனர் அருளியிருக்கலறிக.

இவ்வண்ணம் புகழ்க்குரிசிலான கசாகன் சனகனுடைய வேண்டு கோளுக்கு இணங்கி அவனது அருமை விருத்தினயை அங்கே மூன்று வாரம் தங்கியிருந்தான்.

கலியானம் முடிந்தவுடன் விசுவாமித்திார் இராமனி 1 . உவகை யுரையாடி யாவரிடமும் விடை பெற்றுக் கவம் கருவி இமயம் நோக்கிச் சென்றார். கையடையிலிருந்து தொடர்ந்த வந்த முனிவர் இவ்வளவோடு பிரிக்கார். அவாைப்பற்றி இவரி மேல் தனியே கூறநேருங்கால் அரிய பல கலங்களை அங்கே

காண்போம்.

திங்கள் ஒன்று கழிந்த பின் சக்கரவர்த்தி அயோத்திக்குப் புறப்பட ஆயத்தமானன். சனகனிடம் விடை கேட்டான். அங்க ஞான சீலன் இந்த மான விானப் பிரிய மனமில்லாமல் மறுவி கின்றான். அவனிடம் அரிதின் விடைபெற்று மக்களும் மருவி களும் ஒக்கலும் சேனைகளும் புடை குழ அாசர் பிரான் இய . தில் எழுந்தருளினன். சனகன் மந்திரி மார்களுடன் சிறிது துரம் உடன் தொடர்ந்து வந்தான். மிதிலைவாசிக ளனைவரும் சிதையையும் இராமனையும் ஆசையுடன் தொழுது நோக்கி ஆர்வ மீதுார்ந்து கின்றார். மன்னர் பியான் பிரயாணமான பொழுது அங்கே நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் குறித்துவரும் கவிகளுள் வில அடியில் வருவன.

தசரதன் அயோத்திக்கு எழுந்தது.

தன்மக்களும் மருமக்களும் கனிதன்கழல் தழுவ

மன்மக்களும் அயல் மக்களும் வயின்மொய்த்திட மிதிலேக்

தொன்மக்களும் மனமுக்குயிர் பிரிவென்பதொர் துயரின்

வன்மைக்கடல் புகவுய்ப்பதொர் வழிபுக்கனன் உரவோன்.

இராமன் சீதையுடன் சென்றது.

முன்னேநெடு முடிமன்னவன் முறையிற்செல. மிதிலே நன்மாநகர் உறைவார் மனம் நனிபின்செல, நடுவே தன்னேர்புரை தருதம்பியர் தழுவிச்செல மழைவாlம்

மின்னே புரை யிடையாளொடும் இனிதேகின்ை வீரன் ( )