பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 கம்பன் கலை நிலை

அபயப்பிரதானத்தில் பிரதானமாக அருள வேண்டி

படியைப் பரிதாபத்துடன் அறிவுறுத்திய படி யிது. தன் லன்பால் காதல் மீறியுள்ள உண்மை நிலை மன்னன் ஒதுங்கோப உரை மீறி வருகின்றது. தன்னுயிர்க்கு இன்னுயிாயுள்_ இன்னது என்பதை முன்னதாக உணர்த்தினன்.

-எவனக் காணுதலால் உள்ளமும் உயிரும் உவகை ம . உடல் தளிர்த்துள்ளதோ அவன் இவன் என அபயம் க | அவனைக் கண்டு களிக்கும் பொருட்டுத் தன்னேயும் விட்டருவ படி உபயம் குறித்தான்.

-என்னை என்னுது எனது உயிரும் என்றது அாசர் குலக _ ஞய் உலக மன்னர் பலரையும் முன்னம் அவர் கொன்று தொ’, . திருக்கும் கொலை நிலை தெரிந்து வந்தது.

டயாதொரு வெம்மையும் செய்யாமல் கம்மை அருள் புரி . விடும்படி கஞ்சமடைந்து கெஞ்சி வேண்டுகின்றான் ஆதலால் அப் பணிவு நிலை கெரிய அபயம் என்றான். பயம் இல்லா . அபயம் என்க.) கஞ்சம் என்று கம் அடி சார்ந்தவனே அவ சாதே என்று உறுதிமொழி கூறிப் பயம் நீக்கிப் பாதுகா . உயர்ந்தோர் புரியும் அந்த அருளாண்மைக்கு அபயம் என். பெயர். இது அடைக்கலத்தினும் உயர்ந்தது. அடைந்தவா ஆதரிக்கும் இவ்வுயர் கிலே கடவுள் ஒருவருக்கே கனியுரிமையாக கிலைத்துள்ளமையான், அபயமும் வாதமும் இறைவனது ப விபூதிகள் ‘ என்பர். உற்ற உயிர்களின் உறுபயம் நீக்கி ம ய &l . . . அருளவதால வரதம என வநதது.

அபயம் என்னும் இந்த உயர்க்க பதத்தைக் கசாக

உரைத்திருத்தலால், பாசுராமாது உயர்கிலே உணர கின்றது.

அமாரும் அஞ்ச அடுபோாாற்றும் பெருவிானை கசாக பாசுராமரிடம் அடி பணிந்து இவ்வாறு அபயம் புகுந்து அலா தது என்னை ?எ னின், அவர் அருந்திறலோடுபெரு க்கவமு முை யவர். சாகாவரம் பெற்றவர். சத்திரியர் மீது கொண்டுள்ள கோபத்தால் அா சரெவாயினும் தமது பாசினல் அழித்துப் ப’ வாங்கி வரும் விறுடையவர் ; அவரிடம் அளி வாங்கி உய்க்க லன்றி வேறு வழியில்லை ஆதலால் அமாாடலை அறவே ஒழி. . அடி வணங்கி இங்கனம் அடைக்கலம் ஆனன் என்க.