பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 4,03

சிவன் அயன் அரிகளோடு சமரில் சமமானவர் என அவ _ாவிய கிலையைப் புகழ்ந்தது அவர் உவந்தருளும்படி என்க. _ இருவரையும் இகழ்ந்துவிடும்படி திரிமூர்த்திகளை எதிர்

_டி மன்னன் இப்படி மன்றாடி யிருக்கின்றான்.

- மருடைய தவமகிமை, வாபலம், தெய்வத்தன்மை _ாக்கியமம், வெற்றிக்கிறம் முதலியவற்றை நன்கு கெரிங் _சலால் மன்னன் இங்ஙனம் பணிந்து பரிந்து வேண்டி ன்ை ; _வண்டுகோளுடன் அமையாமல் மேலும் சில கரும நெறி _ _ ரிமையுடன் உணர்த்தி உறுதி நாடி யிருக்கின்றான்.

கலைமை நிலையுடையார் பிறரைக் கண்டிக்க நேரின் அகக் கண்டனேக்குக் ககுகியான தியசெயல்களைப் புரிந்தவரை கண்டித்து அடக்குவர் ; தாயவர்கள்பால் நேயம்புரிந்தருளு வ யாகொரு தீவினையும் அறியாமல் எவ்வுயிர்க்கும் இனியன _சக்கும் இப் புனித இராமனிடம் முனிவர் தலைவரான நீர் பரிவு கொள்ளலாமா ? என்று உள்ளம் கனிவு கோன்ற இதில்

_ன்ெ முன்.

விளிவார் விளிவது தீவினை விழைவார் உழை அன்றாே ? _. கல்வினைகளையே விழைந்துள்ள கல்லோருழை வல்லோர் பொல்லாக த புரியலாகாகென்பது குறிப்பு. உழை=பக்கம். பரிவு சாவு, கேடு. இங்கே அது கோபத்தைக் குறித்து வங்

_ாக பழைய நூல்களில் இறக் கலையே அது பெரிதும் | ார்த்தி கிற்கின்றது.

‘ விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்

ைேம புரிந்தொழுகு வார். (குறள், ! 43)

என்னும் இதில் விளிவு குறித்து சிற்கும் பொருளை யறிக.

_

“ கம்மை நல்லவர் என்று கம்பியுள்ளவருடைய மனேவியை சோரம் செய்தவர் உயிரோடு இருந்தாலும் செத்தவரே என்பதாம். இதன் வேகத்தை உய்த்துணர வேண்டும். தீமை அவாத காமதுகர்ச்சியின் கடுங்கேட்டினே. இருமையையும் ப்ங்கும் அதிபாதகம் ஆகலால் அதனைத் தெளிவாக விளக்கிக் iயல் உள்ளம் கடசி ஒர்ந்து கொள்ளக் கட்டிஞர். உருவுடன் கிரியினும் பழியும் பாவமும் அடைந்து அவர் அடியோடு அழிக்

த விளிந்தார் என்ற கல்ை உணர்ந்து கொள்ள கின் றது.