பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 கம்பன் கலை நிலை

வலியார் வலியை எளியார் மேல் செலுத்தலாகாது _ இது உணர்த்தி கிற்றலறிக. கன்னிலும் வலியவன், தன் வ ஒத்தவன் என்னும் இன்னவர் மாட்டு எதிர்ப்பின் ஒருவன . ஏற்றத் தாழ்வுகள் எளிது தெரியும் என்ன வகையிலும் . விய ரோடு எதிர்ப்பது இளிவேயாம் ஆதலால் அதனே ஒழிக. என்பதாம்

3. Cஅரசர்மீது கறுவுகொண்டு நிலையழித்து வந்து பின்பு ஆறுதலடைந்து யாவையும் துறந்து கவம்புரிக்கிருந்தீர் . தகைய இனிய தவநிலையிலுள்ள அடிகள் இந்தக் கொடிய அை நிலையில் புகலாமா ? என்பான், முனிவாறினே முனிகின்ற வ

முறையோ ?” என்றான்) அருந்தவ நிலையை நினைவுறுத்திய அவர் கிருந்தியருள என்க.

4. சினந்து வந்தவாது நிலைமை தலைமை எதிரியின் இயல்பு எதிர்ப்பின் திறம் முதலியவற்றை இதமாக எடுத்துரைக்கப் பின்பு உண்மையான விரநிலையை உணர்க் கருளுமாறு உறுதியுடன் உணர்த்துகின்றான். மறவோய் ! என்றது விாசிகாமணியே ‘ என்றவாறு. பாசுராமரை இங்கனம் விளித்தது அவரது மறக் தன்மையைத் தெளிந்து மாட்சி புரிய என்க.

நடுவு நிலையின்றிக் கொடிய வழியில் கின்று அடலமர் புரி வது விாமாகாது ; கோமேயாம். தமக்குப் படைவலியும் தோள் வலியும் உள்ளன என்று களிப்பு மீக்கொண்டு பிறரை அழிக்க - நேரின் அதனல் பழியும் பாவமுமே விளையும் என மேல் விள ன்ெற பலனை எடுத்துக் காட்டி வெகுளி நீங்கியருளும்படி வேண் டுகின்றான். புறன் நின்றவர் இகழா கபடி கிேயோடு கின்ப உயர்கின்ற திறனே உயர்வீமாம் ; அல்லாதது ஈனமாயிழிக்கப் படும் என்பதாம்.

.ே அறன் நின்று அதன் நிலை நின்று உயர் புகழ் ஒன்றுவது அன்றாே மறன் ? ‘ என்ற இதில் வீரத்தின் உண்மையான உயர் நிஐலயை உணரலாகும். நீதி நெறி கோடாமல் கரும நிலை கழுவி உறுதியுடன் பொருது வெல்வகே சுக்கவிாமாம் ; அக்க உத்தம விானே புகழ் புண்ணியங்களையடைந்து உயர்வான் என்பதாம். மறன்=விாம். தமக்குக் கிடைக் துள்ள வலிமையைக் சக்க வழியில் உபயோகிக்க வேண்டுமேயன்றிக் தகாத வகையில்